காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜூன் மாதத்திற்கான சாதாரண கூட்டம், 10.06.2014 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியளவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கின் கிழக்குப் பகுதி மைதானத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் 63 கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டப் பொருட்களும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் வருமாறு:-
நகர்மன்றக் கூட்டரங்கம் பழுதடைந்துள்ளதால், வெளியரங்கில் முதன்முறையாக இக்கூட்டம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முந்தைய கூட்டம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |