தமிழகத்தில் உள்ள காலியான உள்ளாட்சி மன்ற இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு ஆகஸ்ட் 5 வெளியானது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கான தேர்தல் பணிகள் நிறைவுறாத காரணத்தால், அறிவிக்கப்பட்ட தேர்தல் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காயல்பட்டினம் நகராட்சியின் 1வது வார்டு தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு செப்டம்பர் 18ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல்:
ஆகஸ்ட் 28, 2014 முதல் செப்டம்பர் 4, 2014 வரை (காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை)
வேட்புமனு பரிசீலனை:
செப்டம்பர் 5, 2014 (காலை 11 மணி)
வேட்புமனு வாபஸ் பெற இறுதி நாள்:
செப்டம்பர் 8, 2014 (மாலை 3 மணி வரை)
தேர்தல் நாள்:
செப்டம்பர் 18, 2014 (காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை)
வாக்கு எண்ணிக்கை:
செப்டம்பர் 22, 2014 (காலை 8 மணி முதல்)
தேர்தல் பணிகள் நிறைவு:
செப்டம்பர் 23, 2014
[செய்தி திருத்தப்பட்டது @ 2:10 pm / 28.08.2014] |