கடந்தாண்டு அக்டோபர் 26 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் ரௌத்ரம் பழகு நிகழ்ச்சியில் தமிழகத்தில் - காயல்பட்டினம் உட்பட பல பகுதிகளில் புற்று நோய் அதிகரித்துள்ளது குறித்து - தகவல்கள் வழங்கப்பட்டன.
அந்நிகழ்ச்சியின் தொடராக - ஏறத்தாழ ஓர் ஆண்டுக்கு பிறகு நிலவும் சூழல் குறித்து தொடர்ச்சி நிகழ்ச்சியாக, நேற்று (சனிக்கிழமை) மாலை 7:30 மணியளவில் - புதிய தலைமுறையில் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது.
சுமார் 1 மணி நேர நீளமான ரௌத்ரம் பழகு நிகழ்ச்சி - இன்று (ஞாயிறு) மதியம் 2 மணி முதல் 3 மணி வரை மீண்டும் ஒளிபரப்பாகியது.
அந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற காயல்பட்டினம் குறித்த சுமார் 10 நிமிட செய்தியினை காண இங்கு அழுத்தவும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross