கட்டுரை மிக அருமை...! இக்கட்டுரை மூலம் நான் சில தெளிவுகளை உணர்ந்தேன்...! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[26 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36731
அறவழியில் மட்டுமே அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதை சகோதரர் தம்பி எஸ்.கே.ஸாலிஹ் அவர்கள் மிக தெளிவாக இளைய தலைமுறைகளுக்கு கட்டுரையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்..!
வீம்பு தனமும் - வம்பு தனமும் - ஈகோ வும் இருசாராரையும் பகையை தான் வளர செய்யும்..
காலகாலமாக நமதூரில் கட்டிக்காத்து வந்த வரலாற்று சிறப்பு மிக்க காயல்பட்டினத்தின் சமய நல்லிணக்கமும், சகோதரத்துவமும் என்றும் தொடரவேண்டும் - மேலும் இப்பேரூரின் சமூக ஆர்வலர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்கள் போன்றோரின் சமூக அக்கறை பணியும் தொடரவேண்டும்... வாழ்த்துக்கள்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross