செய்தி: காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.புகாரீயின் தந்தை காலமானார்! ஆக. 26 செவ்வாய் காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Deepest Condolences !! posted bySalai.Moahmed Mohideen (USA)[26 August 2014] IP: 50.*.*.* United States | Comment Reference Number: 36762
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!!
நான் எப்பொழுது ஊருக்கு சென்றாலும் மறக்காமல் சந்திக்கும் மனிதர்களில் ஒருவர். வயது வித்தியாசமின்றி எல்லோரிடமும் பாசத்துடன் பழகுபவர். திடமனதுடன் அவர் நடமாடி கொண்டிருந்ததால் அவர் நோய்வாய் பட்டிருந்த செய்தி அறியமுடியாமல் போய்விட்டது .
பஷீர் காக்கா குறிப்பிட்டுள்ளது போல, எப்ப விடுமுறையில் ஊருக்கு வந்தாலும் என்ன ஓய் எப்படி இருக்குறீர் ? எப்பம் வந்தீர் என கரிசனத்துடன் வினவுவார்கள். அடுத்த முறை விடுமுறைக்கு வரும்போது சந்திக்க அவர் நம்மிடம் இல்லையே என்ற உணர்வு வராமல் இல்லை.
வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை வழங்கிடுவானாக ஆமீன் ! அன்னாரை இழந்து வாடும் சகோதர்கள் புஹாரி, இஸ்மாயில் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் சபூரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையினை தந்தருள்வானாக ஆமீன் !
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross