சமூக ஒற்றுமை posted byகத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (காயல்பட்டினம் )[28 August 2014] IP: 223.*.*.* India | Comment Reference Number: 36789
சகோ. ஸாலிஹ்
மிகவும் முதிர்ச்சியான கட்டுரை!
பயண முனைப்பில் இருந்ததனால், உடனடியாக இதனை வாசிக்கவில்லை. இப்போது வரி வரியாக வாசித்தேன்; மகிழ்ந்தேன்.
குறிப்பாக, உம்மைப் போன்ற ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக இறையச்சமுடையோர், சமுதாயப் பிரச்சினைகளை பக்கச்சார்பின்றி, நேரிய தராசுடன் நீதமாக, நியாயமாக, நிதானமாக அளவிடும்போது சமூக ஒற்றுமை மிளிரும்; வேற்றுமையாளர்களின் எண்ணங்கள் தவிடு பொடியாகும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross