செய்தி: ஆக. 31 அன்று காயல்பட்டினம் வழியே விநாயக சதுர்த்தி ஊர்வலம்! ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முஸ்லிம் அமைப்பினர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஆலோசனை கூட்டமா? அல்லது (advice ) அறிவுறுத்தல் கூட்டமா ? posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[28 August 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36795
இது ஆலோசனை கூட்டமா அல்லது (advice ) அறிவுறுத்தல் கூட்டமா என்ற என்ற சந்தேகம் எழுந்துள்ளது .
இருதரப்பினரும் மேற்கொள்ளக்கூடிய ஒழுங்கு நடவடிக்கையை விளக்கும் முகமாக நடைபெறும் கூட்டத்தில் இருசாராரும் இருக்கவேண்டியதுதானே ஒரு ஆலோசனை கூட்டத்தின் மரபு.ஒருவேளை ஒவ்வோருசாராரையும் தனித்தனியே அழைத்து ஆலோசனை நடத்துவதாக வைத்துக்கொண்டாலும் எடுக்கப்படும் முடிவை இருசாராரும் ஏற்றுக்கொள்ள்ளும் முகமாக இருசாரார்கள் மத்தியில் வைத்து தீர்ப்பாக்கி தீர்மானமாக நிறைவேற்றி வெளியிடவேண்டும் இதுதான் ஒரு அரசாங்க நிர்வாக சமாதான அதிகாரியோ, காவல்துறை அதிகாரியோ மேற்க்கொள்ளவேண்டிய இருதரப்பு சமரச நடவடிக்கையின் சருத்தாகும் !
ஆனால் இந்த செய்தியை வாசிக்கும் பொழுது . நடந்திருக்கும் கூட்டமோ ஒரு தரப்புக் குறிய அறிவுறுத்தல் அடங்கிய நிபந்தனையை விதிக்கும் கூட்டமாகவே படுகிறது .
முழு விபரமும் அறிய முடியவில்லை.சம்பந்தப்பட்டவர்கள் முழு விளக்கத்தையும் தருவர்ர்களேயானால் அதற்க்கு தகுந்தாற்போல் நம் தரப்பின் முடிவையும் காவல் துறைக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும்!அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross