பெரும் தீட்டு posted byசாளை S.I.ஜியாவுதீன் ( அல்கோபார்)[31 March 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3682
எங்களைப் போல வெளி நாட்டில் இருப்பவர்களுக்கு ஊரோடு ஒன்று இனைப்பது இந்த இனைய தளம் தான். இதுவரை இவர்கள் எந்த சர்ச்சை, சஞ்சரவுகளில் சிக்காமல் நடுநிலமையோடு நடந்து கொண்டது நாம் அறிந்ததுதான்.
இவர்களின் செய்திகளில் நடந்தவை தானே பதித்து உள்ளார்கள்.
அவர்களின் செய்தி உண்மைக்கு புறம்பாக இருந்தால், உண்மை நிலையை அவர்களிடம் ஆதாரத்துடன் சொல்லி அவர்களை வலை தளத்திலேயே மறுப்பு செய்தி வரவைப்பது தான் முறையே தவிர, மற்ற வலைதளத்தில் மறுப்பு செய்தி பதிப்பது என்பது நல்லது அல்ல.
மேலும்,'முஸ்லிம் ஐக்கிய பேரவை' தீட்டாத தீர்மானத்தை தீட்டியதாக சொல்லி அறிக்கை விடுவது பெரும் தீட்டு.
நம் வலைதளங்களை நாம் மட்டும் பார்க்கவில்லை,பல நண்பர்களும் பார்வை இடுகிறார்கள்.
நம் மக்களிடமும், மற்றவர்களிடமும் நம் முஸ்லிம் ஐக்கிய பேரவைக்கு ஒரு கண்ணியம் உள்ளது என்பதை அனைவர்களும் அறிந்தது. அதை காப்பாத்துவது நம் அனைவர்களின் கடமை, குறிப்பாக ஐக்கிய பேரவைக்கும் கூட.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross