Re:.KULLUMAN ALAIHA FAAN posted byNaseem (Srilanka)[29 August 2014] IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 36844
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்
டாக்டர் அபூபக்கர் அவர்களின் வபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.மருத்துவ சேவையில் மிகவும் தேர்ச்சி
பெற்றவர்.அவசர சிகிட்சைக்கு எந்த மருத்துவர்களும் உதவிக்கு வருகைத்தராதபோது இவர்மட்டும் நடக்க முடியாத காலத்திலும் அழைத்தவுடன் நோயாளிகளின் இல்லம் தேடிவந்து மருத்துவம் செய்வார்.
அன்னாரின் பிரிவு
நமதூருக்கு பேரிழப்பாகும்.மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனபதியில்
சேர்த்தருள்வானாக.அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இறைவன் சபூர் எனும் அழகிய பொறுமையைக்
கொடுத்தருள்வானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross