Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:09:02 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14398
#KOTW14398
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014
டாக்டர் எஸ்.இ.எம்.அபூபக்கர் என்ற அபூ டாக்டர் காலமானார்! இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6139 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (42) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவர் - காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த டாக்டர் எஸ்.இ.முஹம்மத் அபூபக்கர் என்ற அபூ டாக்டர், இன்று 16.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 71. அன்னார்,

மர்ஹூம் ஹாஜி எம்.எஸ்.செய்யித் இஸ்மாஈல் அவர்களின் மகனும்,

முன்னாள் சேர்மன் மர்ஹூம் கத்தீபு செய்யித் இப்றாஹீம் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் எஸ்.இ.ஜெய்னுல் ஆப்தீன், ஹாஜி எஸ்.இ.தமீமுத்தீன் ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூம் எஸ்.இ.செய்யித் முஹ்யித்தீன், மர்ஹூம் எஸ்.இ.ஷேக் மகுதூம் ஆகியோரின் மச்சானும்,

டாக்டர் எம்.ஏ.செய்யித் இஸ்மாஈலின் தந்தையும்,

ஹாஜி எஸ்.எஸ்.அப்துல்லாஹ் (தொடர்பு எண்: +91 94452 81610), ஹாஜி எஸ்.எம்.முஹ்ஸின் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 21.00 மணிக்கு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் & படம்:
சன்ஷைன் புகாரீ


[கூடுதல் தகவல் & படம் இணைக்கப்பட்டது @ 03:15 / 30.08.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்னா லில்லாஹி ......
posted by MAHMOOD RAJVI (DAMMAM,SAUDIARABIA) [29 August 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 36833

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . வல்ல அல்லாஹ் அன்னாரை பொருந்திகொள்வானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையினையும் தருவானாக ஆமீன்.

மஹ்மூது ரஜ்வி
தம்மாம் ,சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [29 August 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36834

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அஸ்ஸலாமு அலைக்கும்
posted by Shaik Sadakathullah (Hong Kong) [29 August 2014]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 36835

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் பொருத்து மேலான சுவனத்தை வழங்குவானாக.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. اللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [29 August 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 36836

அஸ்ஸலாமு அழைக்கும் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..
posted by Ravanna Meera Naina (Riyadh) [29 August 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 36837

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதவியை மேலாக்கி தந்தருள்வானக. ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எங்களுடைய சலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Haddadh (Thrissur) [29 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36839

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீ ஊன்.

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!

இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1600

ஹத்தாத்.......திரிச்சூர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Jaffer Sathik and Raabiya Jaseela (USA) [29 August 2014]
IP: 156.*.*.* United States | Comment Reference Number: 36840

Inna lillahi wa Inna Ilaihi Raji’un (Surely we belong to Allah and to Him shall we return)

May Almighty Allah in his mercy grant him rest, may their grave be a part of Jannatul Firdaus and an abode of light. May Almighty Allah make them pass successfully in all the stages of the life after death. Ameen

May Almighty Allah give his family the fortitude during this difficult time. Ameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [29 August 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 36841

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by V D SADAK THAMBY (HONG KONG) [29 August 2014]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 36842

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களில் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாம் . அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [29 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36843

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்

வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:.KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [29 August 2014]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 36844

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

டாக்டர் அபூபக்கர் அவர்களின் வபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.மருத்துவ சேவையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்.அவசர சிகிட்சைக்கு எந்த மருத்துவர்களும் உதவிக்கு வருகைத்தராதபோது இவர்மட்டும் நடக்க முடியாத காலத்திலும் அழைத்தவுடன் நோயாளிகளின் இல்லம் தேடிவந்து மருத்துவம் செய்வார்.

அன்னாரின் பிரிவு நமதூருக்கு பேரிழப்பாகும்.மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனபதியில் சேர்த்தருள்வானாக.அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இறைவன் சபூர் எனும் அழகிய பொறுமையைக் கொடுத்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by என்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி (சென்னை) [29 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36846

அஸ்ஸலாமு அலைக்கும்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் மற்றும் தங்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன். – என்டி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [29 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36847

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
posted by Mohamed Shaikna (Chennai) [29 August 2014]
IP: 125.*.*.* India | Comment Reference Number: 36848

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.. வல்லோன் அல்லாஹ் இவர்களின் பிழைகளை பொறுத்து, மேலான சொர்க்கத்தை அருளுவானாக..

மேலும் அவர்களது குடும்பத்தாருக்கு இந்த இழப்பை பொறுத்துக்கொள்ளும் மனதை அருள் புரிவானாக... வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலை ஹி .. ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [29 August 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36849

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களில் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது நற் சலாதினை தெரிவித்து கொள்கிறேன் .

அஸ்ஸலாமுஅலைக்கும் .வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.
posted by Abdul Jaleel A.R (Jeddah (KSA)) [30 August 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36850

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களில் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது நற் சலாதினை தெரிவித்து கொள்கிறேன் .

அஸ்ஸலாமுஅலைக்கும் .வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by mohamed abdul kader (dubai) [30 August 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36851

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களில் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by HADI (JEDDAH AL RUWAIS) [30 August 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36852

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதவியை மேலாக்கி தந்தருள்வானக. ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எங்களுடைய சலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.

அப்துல் ஹாதி ஜெட்டாஹ் KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Sirajudeen (Holy Makkak) [30 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36853

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

குடும்பத்தார் அனைவருக்கும் என்னுடைய அஸ்ஸாலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Mackie Ismail (bangalore) [30 August 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 36854

இன்னலிள்ளஹி வ இன்னiழை ய்ஹிரஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...அமைதியான மருத்துவர்
posted by mackie noohuthambi (chennai) [30 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36862

டாக்டர் அபூபக்கர் அவர்கள் அமைதியான மருத்துவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர். அமைதியாக பதில் சொல்லுவார். மருந்தால் குணமாகாத நோயும் அவர் பேச்சால் குணமாகியது போன்ற ஒரு திருப்தி நோயாளிக்கு ஏற்படும்.

அரசு மருத்துவராக ஊரில் வேலை பார்த்த காலத்தில் மருத்துவர் ATTESTATION தேவைப் படும்போதெல்லாம் இவரிடம்தான் ஓடோடி வருவோம். கூடக் குறைய கேள்விகள் கேட்க மாட்டார். service charge மிக குறைவு.

அந்த காலங்களில் தொழுகை இபாதத் உள்ள ஒரு பெரிய மனிதர் சிறிய காய்ச்சலுக்கும் இவரைத்தான் கூப்பிடுவார். ஏன் அப்படி என்று கேட்டேன். அவன் தொழுகை இபாதத் உள்ள ஒரு டாக்டர்டா என்று சொல்வார்.கைராசிகாரர் என்றெல்லாம் டாக்டர்களை தேடும் காலத்தில் இப்படியும் ஒரு நோயாளி - டாக்டர் உறவா என்று யோசிப்பேன்.

மனிதன் மறைந்த பிறகுதான் அவர்கள் பெறுமதி வெளிப் படும். அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து நற்செயல்களை பொருந்திக் கொண்டு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள் புரிவானாக. அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by mohamed salih (chennai) [30 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36866

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதவியை மேலாக்கி தந்தருள்வானக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by Salai.S.L.Khaja Muhyideen (Dubai) [30 August 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36868

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களில் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாம் . அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by Fareed (Dubai) [30 August 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36872

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களில் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [30 August 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36874

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

நம் ஊரில் ஒரு மருத்துவரின் எண்ணிக்கை குறைந்து விட்டது, அதுவும் எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் வீட்டிற்கு வந்து மருத்துவம் பார்க்கும் ஒரு மருத்துவர்.

எந்த சான்றிதழுக்கும் அட்டெஸ்ட் வாங்கனும் என்றால், முதலில் அனைவர்களும் உதிக்கும் வார்த்தை அபு டாக்டர் தான்.

நாங்கள் சிறுவர்களாக இருக்கும் சமயம், பலருக்கும் வழிகாட்டியாக இருந்தவர்கள். எந்த கல்லூரியில் என்ன படிப்பு இருக்கின்றது, எந்த.. எந்த.. படிப்பு எப்படி, எதற்கு மதிப்பு உண்டு, எங்கு,யார் ஸ்காலர்ஷிப் கொடுக்கின்றார்கள், எப்படி பெறுவது என்று விரல் நுனியில் அவ்வளவு விசயங்கள் வைத்து இருப்பார்கள்.

நகைச்சுவை உணர்வு அதிகம் உள்ளவர்கள். கேரம், தாயம் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவர்கள். நன்கு விளையாட தெரிந்த சிறுவர்கள் கூட விளையாடுவார்கள்.

பாயிசின் சங்கத்தில் விளையாடிக்கொண்டு இருக்கும் சமயம், குறுக்குத் தெரு உள்ள ஜன்னல் நேராக தெரியும் பக்கம் தான் அமர்வார்கள். தூரத்தில் சைக்கிள் ரிக்சா வருவது தெரிந்தால், மெதுவாக மெதுவாக எந்திரிப்பார்கள். ரிக்சா அவர்கள் வீட்டை தாண்டினால், புசக் என்று உட்கார்ந்து விடுவார்கள். ரிஜ்க் நமக்கு இல்லைப்பா...என்பார்கள்.

ஒரு சமயம் ரெட் காயின் (கேரம் விளையாட்டில்) போடும் சமயம், ரிக்சாவில் நோயாளிகள் இறங்கியதை பார்த்ததும் எழும் நேரத்தில், டாக்டர் ரெட் போட்டுவிட்டு போங்கோ என்றதும், போப்பா... லேட் ஆனா 'அங்கு ரெட் விழுந்து விடும்' என்று அமைதியாக நகைசுவை உணர்வுடன் பதில் சொல்லுவார்கள்.

சில காலம் மிகவும் சுகவீனப்பட்டு சிரமப்பட்டார்கள். இந்த கஷ்டங்களை எல்லாம் வல்ல அல்லாஹ் நன்மையின் கணக்கில் சேர்த்து, அவர்களின் பாவங்களை எல்லாம் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [30 August 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36877

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by S.M.B Faizal (Doha-Qatar) [30 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36879

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by K.A.Mohamed Noohu (Oman-sur) [30 August 2014]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 36880

அஸ்ஸலாமு அழைக்கும்.

இன்னளில்லஹி வஇன்ன இலயஹி ராஜிஹுன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்கள் அனைத்தையும் பொருத்து மேலான சுவனத்தை வழங்குவானாக.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by abbas saibudeen (kayalpatnam) [30 August 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36885

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீ ஊன்.

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!

இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1600


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Assalamu alaikkum
posted by Muhammad Shameem (Hong Kong) [30 August 2014]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 36887

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீ ஊன்.

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!

இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1600


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [30 August 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36889

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீ ஊன்..."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...
posted by Shaik Dawood (Sharjah) [30 August 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36891

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களில் பிழைகளை பொறுத்து ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுத்தருவானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் மகன் நண்பர் இஸ்மாயில் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாம் . அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. நகருக்கு இழப்பு!
posted by S.K.Salih (Kayalpatnam) [30 August 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 36894

நல்ல மருத்துவர்... நகைச்சுவை உணர்வு மிக்கவர். என் தந்தை மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் அவர்களின் நெருங்கிய நண்பர்...

ஒருவர் இறந்துவிட்டாரா என்பதை உறுதி செய்யக்கூட மருத்துவர்கள் யாரும் வீடுகளுக்கு வர விரும்பாத இக்காலத்திலும், க்ளினிக்கிற்கோ - மருத்துவமனைக்கோ செல்லுமளவுக்கு உடல் சக்தியற்ற நோயாளிகள் இல்லங்களிலிருந்து எந்நேரம் அழைக்கப்பட்டாலும் தான் உடல் நலமுடன் இருந்த காலமெல்லாம் தயங்காமல் வந்து மருத்துவ சிகிச்சை அளித்து வந்தவர்.

சான்றிதழ்களில் அரசு மருத்துவரின் அத்தாட்சிகளைப் பெற எந்நேரத்தில் சென்றாலும், அலைச்சலுக்கு வழிவகுக்காமல் கண்ணியமாக நிறைவேற்றித் தரக்கூடியவர்...

நல்லதொரு மருத்துவரை நம் நகர் இழந்திருக்கிறது... இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [30 August 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36896

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [30 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36903

انا لله و انا اليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:...இரங்கல்
posted by NIZAR (kayalpatnam) [30 August 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 36904

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை தந்தருள் புரிவானாக! ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் என் இனிய நண்பர் இஸ்மாயில் டாக்டர் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் இரங்கலையும் ஸலாமையும் தெர்வித்து கொள்கிறேன். அவர்களின் மறுமை வாழ்க்கை செம்மையுடன் அமைய இறைஞ்சுவோமாக .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:...
posted by Abdul Hadhi (JEDDAH AL RUWAIS) [31 August 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36916

சாளை ஜியாவுத்தீன், கருத்து அல்லுஹையும் சிரிப்பு தான் வர்து டாக்டர் அபூபக்கர் அவர்கள் எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் வீட்டிற்கு வந்து மருத்துவம் பார்க்கும் ஒரு மருத்துவர். எவ்வாலவு கொடுத்தலும் வாங்கி கொள்வார்கள் .எழை பணக்காரன் பாஹு பாடு பார்க்க மாட்டார்கள்.

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை தந்தருள் புரிவானாக! ஆமீன்.

என் நன்பர் இஸ்மாயில் கு பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்

அப்துல் ஹாதி ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:...
posted by M.A.ABOOBACKER. ( KALAVA) (YANBU. K.S.A) [31 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36917

அஸ்ஸலாமு அலைக்கும்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன்.

இவண்.
கலவா அபூபக்கர் .
யான்பு.சவுதிஅரேபியா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:...
posted by K.M. Seyed Ahamed (Hong Kong) [31 August 2014]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 36929

அஸ்ஸலாமு அலைக்கும், 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . வல்ல அல்லாஹ் அன்னாரை பொருந்திகொள்வானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையினையும் தருவானாக ஆமீன். 


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:...
posted by H.I.Rugnudeen Buhary (Kerala ) [01 September 2014]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 36932

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீ ஊன்.

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!

இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1600


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. வருந்துகின்றோம்...
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [01 September 2014]
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 36945

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

ஆத்திர அவசரத்திற்கு அநேக மக்கள் நாடி சென்று மருத்துவம் பார்ப்பது இஅவரிடத்தில்தான். ஊரில் இருந்து சேவை செய்து வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய மருத்துவர்களில் இவரும் ஒருவர். அபூபக்கர் டாக்டரிடம் போய் ஊசி போட்டால்தான் நோய் குணமாகும் எனும் நம்பிக்கையில் வாழ்ந்து வரும் பல வயோகதிகர்களுக்கும், காயலுக்கும் இவரது மரணம் ஓர் இழப்பே!

அல்லாஹ் அவரது பிழைகளை மன்னித்து மண்ணறையை விசாலமாக்கியும் வெளிச்சமாக்கியும் வைத்தருள்வானாக ஆமீன். -ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [01 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36950

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.<<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளை பொருத்து அவனின் மிக உன்னதமான '' ஜன்னத்துல் பிர்தௌஸ் '' எனும் மேலான சுவன பதவியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹும் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள் யாவர்களுக்கும் எங்களுடைய சலாம். கூறிக்கொள்கிறோம்.....

நம் ஊர் மக்கள் எந்த ஒரு நேரதிலும் ( இரவாக ) போனாலும் ஒன்றுமே சொல்லாமல் வைத்தியம் பார்க்க கூடிய நல்லதோர்...DR அவர்களை இழந்து விட்டோம் .....

நாம் எந்த ஒரு நேரதிலும் நம் மனது புண்படாமல் வைத்தியம் பார்க்க கூடியவர்கள் தான்.... DR அபு மாமா அவர்கள் என்பது குறிப்பிட தக்கது ....நான் மர்ஹும் அவர்களின் இந்த நல்லதோர் செயலை என் நேரடி பார்வையில் கண்டு உள்ளேன் ...

அல்லாஹ் மர்ஹும் அவர்களுக்கு அவனில் தனி சிறப்பை கொடுத்தருவானகவும் ஆமீன்.....

இவர்களை போன்று தான் ...நம் மரியாதைக்குரிய ஜனாப் DR அபு ஹசன் மாமா அவர்களும் ....பொது மக்கள் யார் எப்போது சென்றலும் வந்து இருப்பவர்களின் மனது புண் படாமல் வைத்தியம் பார்ப்பவர்கள் என்பது குறிப்பிட தக்கது.....அல்லாஹ் ஜனாப் .DR அபுல் ஹசன் மாமா அவர்களின் ஆயுளை நீடித்து அவர்களின் இந்த நற் சேவையை நம் மக்கள் மென்மேலும் பயன் பெற அருள்புரிவானகவும் ஆமீன் .....இந்த நற் செயலையும் நான் ஒரு சில நேரங்களில் என் குடும்பத்தார்களுடன் ஒற்றாக சென்று கண்டு பிரமித்து உள்ளேன் ...

இப்படி பண்புள்ள நல்ல DR கள் தற்போது ( இரவு நேரதில் கூப்பிட்டு போனால் வர கூடிய ) ரொம்பவும் குறை என்பது குறிப்பிடத்தக்கது .......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved