Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:27:38 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14399
#KOTW14399
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 30, 2014
அதிமுக நிர்வாகி எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் தாயார் காலமானார்! இன்று காலை 11.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3126 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அதிமுக தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளரும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் செயலாளருமான - காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் (தொடர்பு எண்கள்: +91 94433 02505, +91 89037 19604) தாயார் ஹாஜ்ஜா எஸ்.இ.ஆயிஷா பீவி என்ற ‘அச்சாச்சி’ இன்று நள்ளிரவு 02.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80. அன்னார்,

மர்ஹூம் செய்யித் முஹம்மத் அவர்களின் மகளும்,

மர்ஹூம் மு.மி.செய்யித் இப்றாஹீம் அவர்களின் மருமகளாரும்,

மர்ஹூம் எம்.எம்.எஸ்.முஹம்மத் ஜிஃப்ரீ அவர்களின் மனைவியும்,

மர்ஹூம் எஸ்.இ.செய்யித் இஸ்மாஈல், இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) முன்னாள் தலைவர் எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டி.எம்.) ஆகியோரின் சகோதரியும்,

அதிமுக தூத்துக்குடி மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலாளரும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் செயலாளருமான எம்.ஜெ.செய்யித் இப்றாஹீமின் தாயாரும்,

எஸ்.ஐ.ஜிஃப்ரீ என்பவரின் தந்தையின் தாயாரும்,

ஹாஜி எஸ்.ஏ.கே.ஷாஹுல் ஹமீத் என்பவரின் சிறிய தந்தை மனைவியும்,

மர்ஹூம் டூட்டி எம்.எஸ்.அஹ்மத் ஸாஹிப், மர்ஹூம் டூட்டி எம்.எஸ்.செய்யித் இப்றாஹீம், ஹாஜி டூட்டி எம்.எஸ்.சுஹ்ரவர்த்தி, டாக்டர் டூட்டி எம்.எஸ்.மஹ்பூப் சுப்ஹானீ, டூட்டி எம்.எஸ்.சேக் அப்துல் காதிர், ஹாஜி டூட்டி எம்.எஸ்.காஜா,
எஸ்.ஐ.ரஃபீக், எஸ்.ஐ.நுஸ்கீ, நோனா ஷெய்க் முஹம்மத் மற்றும் சகோதரர்களின் மாமியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 11.30 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
N.K.உவைஸ்னா லெப்பை (நோனா)


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 09:50 / 30.08.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Kayalpattinam) [30 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36857

Innaalillaahi wa innaa ilaihi rajioon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by என்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி (சென்னை) [30 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36858

அஸ்ஸலாமு அலைக்கும். மர்ஹூமா ஆயிஷா பீவி அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களை மறுமையில் நபிமார்கள் முத்தகீன்கள் ஸாலிஹீன்களுடன் அல்லாஹ் ஒன்றிணைத்து வைப்பானாக. அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை - சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன். – என்டி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. انا لله وانا اليه راجعون اللهم اغفر له وارحمها
posted by M.S.KAJA MAHLARI (Singapore) [30 August 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 36859

அஸ்ஸலாமு அலைக்கும். மர்ஹூமா ஆயிஷா பீவி அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களை மறுமையில் நபிமார்கள் முத்தகீன்கள் ஸாலிஹீன்களுடன் அல்லாஹ் ஒன்றிணைத்து வைப்பானாக. அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை - சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. نا لله وانا اليه راجعون اللهم اغفر له وارحمها
posted by KADERSHAMUNA (KAYALPATNAM) [30 August 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36860

نا لله وانا اليه راجعون اللهم اغفر له وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [30 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36861

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவங்கள் அனைத்தையும் பொருத்து மேலான சுவனத்தை வழங்குவானாக.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.ஆமீன்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்ன லில்லாஹி வ இன்ன இலை ஹி .. ராஜி ஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [30 August 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36863

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவங்கள் அனைத்தையும் பொருத்து மேலான சுவனத்தை வழங்குவானாக.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவரது மகனார் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் அவர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய பொறுமையை கொடுப்பானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by V D SADAK THAMBY (HONG KONG) [30 August 2014]
IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 36864

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [30 August 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36865

எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய மாமி அல்ஹாஜ்ஜா ஆய்ஷா பீவி என்ற "அச்சாச்சி" அவர்கள் இன்று அதிகாலை வபாத் செய்தி கேள்வி பட்டதும் மிகவும் கவலை அடைந்தோம். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).

அல்லாஹ்வின் நாட்ட படி நடந்தமைக்கு நாங்கள் யாவரும் சபூர் செய்து கொண்டோம்.தாங்கள் யாவரும் மர்ஹுமா அவர்கள் ஹக்கில் துஆ செய்யவும்.

"எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவங்கள் அனைத்தையும் பொருத்து ஜென்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனத்தை வழங்குவானாக." ஆமீன்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [30 August 2014]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 36869

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by fathima ahmed (kayal) [30 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36871

نا لله وانا اليه راجعون اللهم اغفر له وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...அல்ஹம்துலில்லாஹ்...
posted by mackie noohuthambi (chennai) [30 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36873

என்னதான் வயதானாலும் ஒரு தாயை இழக்கும்போது அவர்கள் திருமுகத்தை மீண்டும் பார்க்க முடியாது என்று நினைக்கும்போது பொங்கிவரும் கண்ணீரை யாரால்தான் அடக்க முடியும், இதற்கு நாம் யாரும் விதி விலக்கல்ல அதே சமயம் அல்லாஹ்வின் களா கத்ரை முழுமையாக நம்புபவர்கள், ஏற்றுக் கொள்ளும் நாம் இந்த இழப்பை தாங்கி கொள்ளத்தான் வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவங்களை மன்னித்து, நல அமல்களை பொருந்தி கொண்டு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக - குடும்ப தலைவியை இழந்து நிற்கும் எல்லோருக்கும் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [30 August 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36875

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவங்கள் அனைத்தையும் பொருத்து மேலான சுவனத்தை வழங்குவானாக.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவரது மகனார் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், சகோதரர் T.M.முகமத் அலி சாஹிப் அவர்களுக்கும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய பொறுமையை கொடுப்பானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by S.M.B Faizal (Doha-Qatar) [30 August 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 36878

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by abbas saibudeen (kayalpatnam) [30 August 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36886

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீ ஊன்.

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!

இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1600


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [30 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36888

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவங்கள் அனைத்தையும் பொருத்து மேலான சுவனத்தை வழங்குவானாக!.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக.ஆமீன்!

அன்புத்தாயாரை இழந்து நிற்கும் நண்பர் செய்யித் இபுராகிமுக்கும் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் என்னுடைய அனுதாபம் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்!அஸ்ஸலாமு அழைக்கும்!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [30 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36892

انا لله وانا اليه راجعون

اللهم اغفرلها وارحمها

தோழிமா அவர்களின் மரணசெய்தி கேட்டு அதிர்சியடயந்தேன், இந்த வயதிலும் பொதுவாழ்வில் ஈடுபாடு உடையவர்கள் என்பதனை சுற்றம் சூழ அறிவார்கள்.

வல்ல நாயன் அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆகிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக - ஆமீன்

தாயாரை இழந்து துயரத்திலிருக்கும் அருமை சகோதரர் M . J . மற்றும் குடும்பத்தினருக்கும் வல்ல நாயன் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [30 August 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36895

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. அதிர்ச்சியாக உள்ளது!!!
posted by S.K.Salih (Kayalpatnam) [30 August 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 36897

காயல்பட்டினம் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியில் நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழா தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, என் சகோதரன் அல்ஹாஜ் பி.எஸ்.ஷாஹுல் ஹமீதுடன் வீடு திரும்பிக்கொண்டிருக்கையில், ‘அச்சாச்சி’யை அவர்களது வீட்டு வாசலில் கண்டு சுகம் விசாரித்தோம். ராஹத்தாக அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதுவே அவர்களின் கடைசி இரவு என்பதை நினைத்துப் பார்க்கையில் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மரணம் யாரையும், எப்போதும், எந்த இடத்திலும் சந்திக்கும் என்பதற்கான சான்று இது!

இன்று நள்ளிரவில் அச்சாச்சி அவர்கள் வஃபாத்தான செய்தி 03.10 மணிக்கு எனக்கு சொல்லப்பட்டபோது, “இன்றிரவுதானே பேசிவிட்டு வந்தேன்...? 4 மணி நேரம் கூட கடக்கவில்லையே...??” என்று எண்ணியபோது என்னால் அச்செய்தியை நம்பவே முடியவில்லை.

சுறுசுறுப்பான பெண்மணி. இத்தனை வயதிலும் மூக்குக் கண்ணாடி அணியும் தேவை அவர்களுக்கு ஏற்படவில்லை. சின்ன வேலையேயானாலும் குமரிப் பெண்கள் கூட சலித்துக்கொள்ளும் இக்காலத்தில், நாமே மலைத்துவிடும் பல பணிகளை வெகு எளிதாக செய்து முடித்தவர்கள்...

எங்கள் கிழக்குப்பகுதி வட்டாரத்து பெண்மணிகளை, முறையான ஆண்கள் துணையுடன் ஒருங்கிணைத்து, வட இந்தியாவில் பல சுற்றுலாக்களை, ஜியாரத் பயணங்களை குறைகளின்றி ஏற்பாடு செய்து, அனைவரையும் மகிழ்வித்த பெண்மணி...

நிறைந்த மனதுக்கு சொந்தக்காரி இவர்கள்...

பக்க சார்பின்றி, சர்ச்சைகளின்போது நியாயத்தை உணர்ந்து நடந்தவர்கள்... தன் தலையீடு தேவைப்பட்டால் நியாயமான அடிப்படையில் தலையிடுவார்கள். அல்லது அமைதியாக இருந்துவிடுவார்கள்.

இன்று அம்மணி அவர்கள் நம்மை விட்டும் பிரிந்து சென்றுவி்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் அன்பு மகனார் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் காக்கா, பேரனான - தம்பி ஜிஃப்ரீ, டூட்டி குடும்பத்து உறவினர்கள் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [30 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36901

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. இரங்கல்
posted by NIZAR (kayalpatnam) [30 August 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 36902

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவன பதியை தந்தருள் புரிவானாக! ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் செய்து இபுராஹிம் காக்கா,முகம்மதலி சாஹிபு மாமா மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் இரங்கலையும் ஸலாமையும் தெர்வித்து கொள்கிறேன். அவர்களின் மறுமை வாழ்க்கை செம்மையுடன் அமைய இறைஞ்சுவோமாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [30 August 2014]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 36906

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூமாவின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுத்தருள் வானாக.அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு சபூர் எனும் பொறுமையை இறைவன் கொடுப்பானாக.

ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [30 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36912

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்

வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by yahya mohideen (dubai) [31 August 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36923

அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அல்ஹாஜ்ஜா ஆய்ஷா பீவி என்ற "அச்சாச்சி" அவர்களின் வபாத் செய்தி கேள்வி பட்டதும் மிகவும் கவலை அடைந்தோம்.

"எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியத்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [02 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36957

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.<<<<

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லா பிழைகளை பொருத்து அவனின் மிக உன்னதமான '' ஜன்னத்துல் பிர்தௌஸ் '' எனும் மேலான சுவன பதவியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹும் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள் & யாவர்களுக்கும் எங்களுடைய சலாம். கூறிக்கொள்கிறோம்.....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED லெப்பை
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved