Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:21:52 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14401
#KOTW14401
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 30, 2014
காயல்பட்டினம் நகராட்சியின் 1வது வார்டுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்! ஜெயலலிதா அறிவிப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3633 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் காலியாக உள்ள 1வது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற காலியிடங்களுக்கும் தேர்தல் அறிவிப்பு மறு ஆணை, ஆகஸ்ட் 28 அன்று வெளியானது.

அதன்படி செப்டம்பர் 4 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், செப்டம்பர் 18 தேர்தல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



காயல்பட்டினம் நகராட்சி 1வது வார்டு இடத்திற்கு - M.அமலக்கனி (க/பெ மெல்சின்), அ.தி.மு.க. சார்பான வேட்பாளர் என அக்கட்சியின் பொது செயலாளர் மற்றும் தமிழக முதல்வருமான ஜெ.ஜெயலலிதா அறிவித்துள்ளார்.



அ.தி.மு.க. சார்பாக தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்கள் விபரம்










































Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...எல்லாம் அம்மா மாயம்
posted by mackie noohuthambi (chennai) [30 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36890

ஏற்கெனெவே நமது நகர் மன்றத்தின் தலைவி, உறுப்பினர்கள் எல்லோருமே ஒட்டு மொத்தமாக அதிமுகவில் இணைந்து விட்டார்கள். முதலாம் வார்டு உறுப்பினர் மட்டும் தனி மரமாக இருந்தார். இப்போது அந்த வார்டிலும் அதிமுக உறுப்பினர். இனிமேல் இந்த மன்றம் கேட்பதை எல்லாம் முதல்வர் வாரி வழங்குவார். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு ஊருக்கு நல்லது செய்ய முன்வாருங்கள்.

2016 நம்மை எதிர் நோக்கி வேகமாக வருகிறது. முயல் - ஆமை கதைபோல் ஆகி விடாமல் முன் ஜாக்கிரதையாக இருந்து கடமை ஆற்றுங்கள்.

மக்கள் மனங்கள் மாறும். பழைய ரணங்கள் ஆறும். மாற்றம் ஒன்றுதான் மாறாதது. இதுதான் கால சக்கரத்தின் சுழற்சி நமக்கு கற்று தரும் பாடம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஜமாஅத் ஒற்றுமை
posted by Shaik Sadakathullah (Hong Kong) [30 August 2014]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 36907

கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் கோமான் ஜமாத்தினர் ஒற்றுமையாக செயல்பட்டு பொது வேட்பாளரை தேர்வு செய்து வெற்றி பெற வைக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by AZATH JAWAHAR (kayalpatanam) [30 August 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36910

எதிர் பார்த்த ஒன்று தான் ஆனால் இவர்களை விட மூத்த உறுப்பினர்கள் எத்தனையோ பேர் இருக்கையில் இவரை பரிந்து உரைத்தது ஏனோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [30 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36911

அரசியல் கட்சி சின்னத்தில் முதல்முறையாக 1வது வார்டு இடைதேர்தலில் போட்டி போடுகியது.

M அமலக்கனி அவர்களின் வெற்றியை நிர்ணயம் செய்ய அவசியம் கோமான் தெரு மக்கள்தான் தீர்மானிக்கணும்.

கோமான் தெரு மக்கள் ஆதரவு இல்லாமல், ஒன்றும் நடந்தேறி விடாது. கழக வேட்பாளர் அவசியம் கோமான் ஜமாஅத் மக்களை சந்தித்து வாக்கு கோரவும்.

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by HADI (JEDDAH AL RUWAIS) [31 August 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36915

முஸ்லிம் லீக் சார்பஹா 1வது வார்டுக்கு வேட்பாளர் போடா லா மே .

அப்துல் ஹாதி.ஜெட்டாஹ் சவுதி அரேபியா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. KOMAN JAMATH
posted by JAHIR HUSSAIN VENA (BAHRAIN) [31 August 2014]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 36921

அப்துல் ஹாதி காக்கா அவர்களின் கருத்து நன்றாக உள்ளது

Please let we give a chance a muslim leaque, it is a good initiative,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved