Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:59:56 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14405
#KOTW14405
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 30, 2014
ஹாங்காங் கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினரது பெரிய தந்தை காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3527 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஹாங்காங் கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.மக்பூலின் பெரிய தந்தையும், காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த பி.எஸ்.ஏ.கபீர் ஹாஜியின் மகனுமான கே.மஹ்மூத், இம்மாதம் 29ஆம் நாள் அதிகாலை 02.15 மணியளவில் கீழக்கரையில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

கத்தீபு செய்யித் இஸ்மாஈல் அவர்களின் மருமகனும்,

கீழக்கரை எம்.சதக் சேகு அப்துல் காதிர் (தொடர்பு எண்: +91 99529 96213) என்பவரின் தந்தையும்,

கீழக்கரை மஹ்மூத் லாஃபிர், முஹம்மத் ஈஸா, செய்யித் அப்துல் காதிர் ஆகியோரின் மாமனாரும்,

மர்ஹூம் ம.கு.முஹம்மத் ஈஸா, ம.கு.ஜாஃபர் நூஹ் ஆகியோரின் மைத்துனரும்,

மர்ஹூம் தையன்னா புகாரீ ஆலிம், கீழக்கரை தையன்னா மஹ்மூத் ஈஸா, கீழக்கரை எம்.கே.ஜெ.மவ்லானா, எம்.கே.ஜெ.ஹாஜா, எம்.கே.ஜெ.புகாரீ ஆகியோரின் தந்தை வழி மகனும்,

எம்.கே.ஷேக் அப்துல் காதிர் என்பவரின் மருமகனும்,

மர்ஹூம் கே.அஹ்மத் புகாரீ, ஹாஜி கே.ஷாஹுல் ஹமீத், ஹாஜி கே.முத்து முஹம்மத் அபூபக்கர் (தொடர்பு எண்: +91 96292 50582) ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூம் ஹாஜி எச்.எம்.செய்யித் உமர் அவர்களின் மச்சானும்,

ஏ.பி.செய்யித் அஹ்மத் கபீர் ரிஃபாஈ, ஏ.பி.முஹம்மத் ஆகியோரின் சிறிய தந்தையும்,

எஸ்.எச்.ரியாஸ் முஹம்மத் (தொடர்பு எண்: +91 97902 52129), ஹாங்காங் கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எச்.மக்பூல், எஸ்.எச்.ஹபீபுர்ரஹ்மான் ஆகியோரின் பெரிய தந்தையும், எஸ்.ஓ.ஹபீப், எஸ்.ஓ.ஹாஷிம் முஹம்மத், பி.ஷேக் அப்துல் காதிர் ஆகியோரின் மாமாவும்,

ஆர்.எம்.முஹம்மத் முல்தஜிம், எஸ்.ஏ.சி.கபீர், எச்.எம்.ஹமீத் உமர் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நேற்று (ஆகஸ்ட் 29) 22.00 மணியளவில், கீழக்கரை புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்று (ஆகஸ்ட் 30) மஃரிப் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில், அன்னாரின் குடும்பத்தினருக்கு ஸலாம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

[சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 10:09 / 31.08.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [30 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36913

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . வல்ல அல்லாஹ் அன்னாரை பொருந்திகொள்வானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையினையும் தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohamed salih (chennai) [31 August 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36918

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [31 August 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36919

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [31 August 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36920

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Koman Babu (India) [31 August 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 36927

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [01 September 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 36933

அஸ்ஸலாமு அலைக்கும்,

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . வல்ல அல்லாஹ் அன்னாரை பொருந்திகொள்வானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையினையும் தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...Condolence
posted by S.D.Sego Abdul Cader (Quede Millath Nagar) [01 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36938

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ¬Á£ý வஸ்ஸலாம்.

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [02 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36956

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.<<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பிழைகளை பொருத்து அவனின் மிக உன்னதமான '' ஜன்னத்துல் பிர்தௌஸ் '' எனும் மேலான சுவன பதவியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.

மர்ஹும் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்கள் யாவர்களுக்கும் எங்களுடைய சலாம். கூறிக்கொள்கிறோம்.....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved