Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:26:49 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14412
#KOTW14412
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014
அ.தி.மு.க. பொது செயலாளராக ஜெயலலிதா மீண்டும் தேர்வானதை நகர அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2482 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அ.தி.மு.க.வின் பொது செயலாளராக ஜெ.ஜெயலலிதா போட்டியின்றி மீண்டும் தேர்வானதை நகர அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.

புதிய பேருந்து நிலையம் எதிரில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்






Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [31 August 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36926

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் ....தமிழக மக்கள் மீது வைத்துள்ள.....அன்புக்கு ...தமிழக தொண்டர்கள் கொடுத்து உள்ள பரிசு தான் ..... இது .....

வெற்றியுடன் தொடரட்டும் நம் மரியாதைக்குரிய முதல்வர் அம்மா அவர்களின் சாதனைகள் .......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வெற்றித் திருமகள் நீ...
posted by mackie noohuthambi (Chennai) [01 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36937

மாண்பு மிகு முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

உன் கால் பட்ட இடமெல்லாம் மலராக - கை பட்ட பொருளெல்லாம் பொன்னாகணும். உன் கண்பட்டு வழிகின்ற நீரெல்லாம் ஆனந்த கண்ணீரே என்றாகணும்.

பதவி வரும்போது பணிவு வரவேண்டும் - துணிவு வரவேண்டும் தோழா...பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வர வேண்டும் தோழா ..என்று புரட்சி தலைவர் பாடுவார்.

பதவி வருகிறது துணிவு வருகிறது ஆனால் பணிவு மட்டும் வருவதில்லையே அது ஏன்?

எதிரிகளே இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். மெத்த பெருமையாக இருக்கிறது.. எதிரிகளே இல்லாமல் இருப்பது நல்லதுதான் அதுதான் மக்கள் உள்ளத்தை ஆட்சி செய்பவர்களுக்கு அழகு.

ஆனால் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகளே இல்லை - இருக்கவே கூடாது என்ற உங்கள் நிலைப்பாடு - இறுமாப்பு - ஜனநாயகத்துக்கு முரண்பாடு.. இங்குதான் உங்களோடு நன் நெறியாளர்கள் உங்களுடன் உடன்பாடு காண முடியவில்லை.

விதி எண் 110 இன் கீழ் இந்த தமிழகத்தை எவ்வளவு நாட்கள் நீங்கள் ஆள முடியும்.மக்கள் மன நிலை எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற பேரறிஞர் அண்ணாவின் அறிவுரையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

வரும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள்.
செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள்.
செப்டம்பர் 18 உள்ளாட்சி தேர்தல் நாள்.
செப்டம்பர் 20 நீங்கள் சொத்து குவித்த வழக்கு தீர்ப்பு நாள்.

நல்ல தீர்ப்பு வரவேண்டும். எல்லா நாளும் உங்களுக்கும் எங்களுக்கும் நிம்மதி தரும் நாளாக அமையட்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved