காயல்பட்டினம் நகராட்சியின் 1வது வார்டு உட்பட தமிழகத்தின் பல உள்ளாட்சி மன்றங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான இடைத்தேர்தல் ஆகஸ்ட் 28 அன்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 4 வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என்றும், செப்டம்பர் 18 அன்று தேர்தல் நடைபெறும் என்றும் மேலும் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து - தற்போது மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் (MODEL CODE OF CONDUCT) அமலுக்கு வந்துள்ளன.
மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் என்ன கூறுகின்றன? 2011இல் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தல்களின் போது வெளியான விதித்தொகுப்பு கீழே:
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross