Re:...அமைதியான மருத்துவர் posted bymackie noohuthambi (chennai)[30 August 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 36862
டாக்டர் அபூபக்கர் அவர்கள் அமைதியான மருத்துவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர். அமைதியாக பதில் சொல்லுவார். மருந்தால் குணமாகாத நோயும் அவர் பேச்சால் குணமாகியது போன்ற ஒரு திருப்தி நோயாளிக்கு ஏற்படும்.
அரசு மருத்துவராக ஊரில் வேலை பார்த்த காலத்தில் மருத்துவர் ATTESTATION தேவைப் படும்போதெல்லாம் இவரிடம்தான் ஓடோடி வருவோம். கூடக் குறைய கேள்விகள் கேட்க மாட்டார். service charge மிக குறைவு.
அந்த காலங்களில் தொழுகை இபாதத் உள்ள ஒரு பெரிய மனிதர் சிறிய காய்ச்சலுக்கும் இவரைத்தான் கூப்பிடுவார். ஏன் அப்படி என்று கேட்டேன். அவன் தொழுகை இபாதத் உள்ள ஒரு டாக்டர்டா என்று சொல்வார்.கைராசிகாரர் என்றெல்லாம் டாக்டர்களை தேடும் காலத்தில் இப்படியும் ஒரு நோயாளி - டாக்டர் உறவா என்று யோசிப்பேன்.
மனிதன் மறைந்த பிறகுதான் அவர்கள் பெறுமதி வெளிப் படும். அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து நற்செயல்களை பொருந்திக் கொண்டு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள் புரிவானாக. அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross