Re:... posted byV D SADAK THAMBY (HONG KONG)[30 August 2014] IP: 210.*.*.* Hong Kong | Comment Reference Number: 36867
DCW ஆலையை நொங்கு நொங்கு என்று நோண்டி நொங்கெடுக்கிரீர்கள். உங்கள் நொங்கெடுப்பு தாங்காமல் அவர்களாகவே தொழிற்ச்சாலையை காலிபண்ணிவிட்டு ஓடிவிடுவார்கள் போல தெரிகிறது..
அவர்கள் தொழிலாளிக்கு மருத்துவ வசதி கொடுத்தால் என்ன, கொடுக்காவிட்டால் என்ன, நமெக்கென்ன வந்துவிட்டது? எந்த தொழிலாளிதான் தனது நிர்வாகத்தின்மீது முழுதிருப்ப்தியடைந்தார் ?
‘அந்த ஆலை நம் சுற்றுசூழலை மாசுபடாமல் வைத்திதிருக்கிறதா’ என்பதே நமது கவலை மற்றும் கேள்வி. அதைமட்டும் நாம் பார்த்தாலே போதுமானது. பிற விஷயங்களை தவிர்ப்பது நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross