நம் ஐக்கியப் பேரவையின் செயல்பாடுகள் யாவும் ஓர் தொலைநோக்குச் சிந்தனைக்குரியதாகவே இருக்கும்.
சும்மா!பொழுதுபோக்கிற்காக அவர்கள் அதை நடத்திக்கொண்டு வரவில்லை! பெரிய மனிதர்கள், சீரிய சிந்தனையாளர்கள், ஊர் ஒற்றுமை, மற்றும் பொது நலத்தில் அக்கரை கொண்டவர்கள், மனித நேயமிக்க தனவான்கள், இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து, ஆபத்துகளும், நெருக்கடிகளும், நமதூருக்கு வந்த பல காலகட்டங்களில் நிதனத்தோடும், நீதத்தோடும், செயல்பட்டு, தீக்கமான பல முடிவுகளை எடுத்து நமதூருக்கு தீங்கு வரவிடாமல், ஓர் அரனாகவே திகழ்ந்து நம்மைப் பாதுகாத்தவர்கள்.
இதை ஓர் கவுரவப் பிரச்சனையாக தாங்கள் (காயல்பட்டணம்.காம்) எடுத்துக்கொள்ளாமல் நம் மூத்தவர்கள் நம் நன்மைக்காக கூறிய அறிவுரையாகவே கருதிக்கொள்ளும்படித் தாழ்மையோடு வேண்டிக்கொள்கின்றேன்.
காயல்பட்டினம்.காம் மற்றும் ஐக்கியப்பேரவையின் சேவைகள் நகருக்கு இன்றியமையாதவை. இவ்விரு அமைப்பின் சேவைகளை தனித்தனியே சொல்ல வேண்டுமெனில் பட்டியல் மிகப்பெரியதாக இருக்கும். இவ்விரு அமைப்பில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடுகள் எழும்போது தங்களுக்குள்ளாகவே அமர்ந்து பேசி ஒரு இணக்காமான சூழலை ஏற்படுத்த வேண்டுமே அன்றி ஒரு போதும் இறுக்கமான சூழல் வந்து விடக்கூடாது என்பதே மக்களின் விருப்பம்
நாம் எல்லோரும் ஒற்றுமையாக நமது சுய/ மார்க்க கொள்கை வேறுபாடுகளை மறந்து நமதூர் நன்மைக்காக ஓரணியில் நிற்க வேண்டும் என்பதே எல்லோருடைய அவா.
Vittu Koduppavar Endrum Keduvathillai.
Nam Petra Pillaikal Seyyum Pilaikalai Mannippathum,
Nammai Petravargal Seytha Thavarukalai Maraippathum, Marappathum Nallathum, Nanmaiyum Agum. ALLAH porumai Alargaludan Irukkindran.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross