Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[03 September 2014] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36981
அஸ்ஸலாமு அலைக்கும்
பொதுவாக நமது ஊர் ஒற்றுமை ....குழைந்து விட்டது என்பதை நாம் இப்போது நம் கண் இந்த தேர்தல் மூலம் கூடாகவே பார்க்கிறோம் ......
அரசியல் கட்சிகள் எல்லாம் உள் தேர்தல்களில் தலையிட ஆரபித்து விட்டன ....காரணம் என்ன ?? நம்மில் ஒற்றுமை இல்லை என்பதே .....நம் ஊர் பெரியவர்கள் ....ஜமாத்துக்கள் ...பொது நல அமைப்புகள் ....எல்லாம் என்ன ஆச்சு ....
அல்லாஹ் தான் நம்மை காப்பாற்ற வேணும் ......
நமது கோமான் தெரு ...மக்கள் கண்டிப்பாக ஒருமை என்கிற ....ஒற்றுமை யில் இருந்து ..அவர்களின் ஜமாத்தார்கள் சொல் கேட்டு நடந்தார்கள் ஆனால் ....நம் ஊரின் நலன் பாதுகாட்க படமுடியும் ......
நமது ஊரை பொறுத்த வரைக்கும் மற்ற தேர்தல்களில் வேண்டுமானால் .....நாம் நமக்கு தேவையான அரசியல் கட்சிகளில் இருந்து ( செயல் படலாம் ) கொள்ளலாம் .....நகர் மன்ற தேர்தல்களில் நம் ஊரின் கண்ணியம் பாதுகட்க படவேண்டுமானால் ......நம் ஊரின் பெரியவர்கள் ...ஜாமத்துக்கள் ....பொதுநல அமைப்புக்கள் ......இவர்களின் ஆலோசனை படிதான் நாம் செயல்பட வேணும் ..அப்போது தான் நம் ஊரின் நலன் பாதுகட்க முடியும் ......நாமும் மன நிம்மதியாக இருக்க முடியும் .......
தயவு செய்து நாம் நம் ஊருக்காக இந்த தேர்தல்களில் எல்லா அரசியல் கட்சிகளையும் ஒதுக்கி வைத்து விட்டு ......ஜமாத்தார்களின் முடிவு படி ஒற்றுமையாக இருந்து செயல் படவேணும் .....இது தான் யாவர்களின் எண்ணமும் ......எதிர் பார்ப்பும் ......
ஒற்றுமையின் பலம் நிச்சயம் உண்டு என்பதை நம் மரியாதைக்குரிய கோமான் தெரு மக்கள் நிருபிப்பார்கள்......
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross