இது எதிர்பாராத விபத்து..! DCW ஆலையில் அவ்வப்போது நடக்க கூடிய சம்பவம்...! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[06 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37022
இது எதிர்பாராத விபத்து..!
இருந்தாலும் பாதிக்கப்பட்டோர் மத்தியில் ஆர்ப்பாட்டம் / போரட்டமில்லாமல் மரணமடைந்த குடும்பத்தினருக்கு நஷ்டஈடு முதலிலேயே இரசாயன ஆலை நிர்வாகம் அறிவித்து இருக்கலாம்..
ஆர்ப்பாட்டம் / போராட்டம் / மறியல் / ஆலையின் வாசல் முற்றுகை க்கு பிறகு ஆலை நிர்வாகம் பதிக்கபட்டோர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு அறிவிப்பதிலிருந்து ஆலையின் லட்சணம் என்னவென்பது பலருக்கு புரியும்..
மரணம் அடைந்த தொழிலாளியின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போமாக..
இந்த ஆலையின் இராசயன கழிவு வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்ட பல நூறு நோயாளிகளுக்கும் நாம் பிராத்திப்போமாக...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross