இதில் 3 வது இருப்பவர் 254 வாக்குகள் பெற்ற செந்தமிழ் செல்வன் என்பவர் தனது கட்சி வேட்ப்பாளர் என்ற முறையில் 260 வாக்குகள் பெற்ற அமலகனிக்கு / இரட்டை இலைக்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரிக்கிறார்..!
இதில் 2 வது இருப்பவர் 177 வாக்குகள் பெற்ற கதிரவன் என்பவர் 4 வதாக உள்ள 607 வாக்குகள் பெற்ற (முன்பு ஜமாத் வேட்பாளராக / இறுதியில் அ தி மு க நகர்மன்ற உறுப்பினர்) ரின் ராஜனமாவினால் தற்போது ஜமாத் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள அஸ்ரப் (சுயேட்சை) க்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தால் மட்டுமே ஜமாத் வேட்பாளரான சுயேட்சை அஸ்ரபின் வெற்றி உறுதி என கருதுகிறேன்..
இதில் கோமான் ஜமாத்தார்களின் வாக்கு சேகரிப்பு / பிரச்சார வியூகம் எப்படி அமைகின்றது என்று விளங்கவில்லை...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross