அவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள் .. posted bymusthak ahamed (kuwait)[14 September 2014] IP: 204.*.*.* United States | Comment Reference Number: 37227
அவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள்
வெயிலில் காய்ந்து
மழையில் நனைந்து
விளையாடி உடலையும்
விருந்தோம்பி மனதையும்
பலப் படுத்திக் கொண்டார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியை
மருந்தின்றி -
சுற்றுச் சூழலை சொந்தமாக்கி
வளர்த்துக் கொண்டார்கள்
இன்றும் இரும்பாய் - காக்கும்
இந்த ஊருக்கான சுவர்
ஒற்றுமையை கொண்டே கட்டப்பட்டது.
ஆம்
அவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள் தான்.
எந்த சொல்
எந்த வார்த்தை
ஆத்மாவின் அந்தப்புரத்தை
வருடிச் செல்லுமோ
அதுவே கவிதை
எனில்
நண்பரின் கவிதை
அதை ஆர்ப்பாட்டமாகவே
செய்து முடித்திருக்கிறது..........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross