அரசு செவி சாய்க்குமா..! அல்லது மக்களின் போராட்டத்தின் மூலம் செவி சாயக்கப்படுமா..! posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[17 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37305
பள்ளி வாகனத்தை ஓட்டுபவர் குறைந்தது பத்து வருட அனுபவம் இருக்க வேண்டும் என்று சமீபத்தில் அரசு உத்தரவிட்டதாக நாளிதழ் / தொலைக்காட்சி செய்திகளில் படித்த / பார்த்த நினைவு வருகிறது...
இப்பள்ளியின் வாகன ஓட்டி எத்தனை வருட அனுபவம் கொண்டவர் என்பது தெரியவில்லை... விபத்து என்பது விதி அதை மறுக்கவில்லை..! இதில் தமிழகத்தில் எத்தனை பள்ளிகள் அரசு விதிகளை பின்பற்றுகிறது என்பது சந்தேகமே...! / கேள்விக்குறியே...!
இப்பள்ளியின் வாகனத்தை மட்டும் குறிப்பிடவில்லை ஊரின் உள் அமைந்துள்ள தெருவில் அணைத்து பள்ளி வாகனமும் தனது பள்ளியின் நேரத்தை பின்பன்ற வேகத்தை அதிகரிக்கிறார்கள்...
சகோதரர் ரபீக் அவர்களின் கருத்து ஏற்றுகொள்ள கூடியவை பல மாதமாக பல சமூக ஆர்வலர்கள் மருத்துவமனையின் முகப்பில் இடதுபுறம் / வலது புறம் வேகத்தடை அமைக்க வேண்டி பேசி வருவதாகவும் மனுக்களும் கொடுத்ததாக அறிவேன் ஆனால் நெடுஞ்சாலை துறையின் அனுமதி / ஒப்புதல் கிடைக்க காலதாமதம் ஏற்படுவதாகவும் கூறினார்கள்..
அரசு அதிகாரிகளுக்கு மருத்துவமனை சார்பில் அழுத்தம் கொடுப்பது மிக அவசியம்..
மேலும் நமது நாட்டில் கோரிக்கை மனுவின் மீது தீர்வு ஏற்பட வாய்ப்பே இல்லை என கருதுகிறேன் / மக்கள் சாலை மறியல் / போராட்டம் என கொந்தளித்தால் மட்டுமே அரசின் கவனம் திரும்புகிறது..
அரசின் இந்த மெத்தன போக்கினால் இன்னும் எத்தனை எத்தனை நமது சகோதரர்களின் / சகோதரிகளின் உயிர்களை கட்டுப்பாடு இல்லாத அதிவேகத்தின் மூலம் பலி வாங்குமோ..!
அரசு செவி சாய்க்குமா..! அல்லது மக்களின் போராட்டத்தின் மூலம் செவி சாயக்கப்படுமா..!
தற்போது இந்த இடத்தில் விபத்து வாடிக்கையாகி விட்டது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross