யார் வேண்டுமானாலும் வெல்லட்டும், இந்த ஒற்றுமை கெட்ட ஊரிலே... posted byMohamed Noohu (chennai)[17 September 2014] IP: 1.*.*.* India | Comment Reference Number: 37308
பல மாதங்களாகவே நான் கருத்து பதிவதையே நிறுத்தி இருந்தேன், மேற்கண்ட செய்தியில் அஷ்ரப் அவகளை பற்றியே விளாசியுள்ளீர்கள் அதற்கு காரணம் என்ன என்று தெரிய வில்லை, அமலக்கனியை பற்றி சில வரிகள் கூட கானவில்லை.
இதற்கு முன்பு நடைபெற்ற சேர்மன் தேர்தல் வேறு, இந்த தேர்தல் வேறு. அந்த தேர்தலில் வாக்காளர்களின் மனநிலை வேறு மாதிரியாக இருந்தது ஆனால் இப்போது எப்படி இருக்கும்... பொறுத்திருந்து பாருங்கள்...
அட்மின் அவர்களே நீங்கள் உங்கள் நடு நிலைமையை எப்போதும் யாருக்காகவும் மாற்ற மாட்டீர்கள் என்று நம்பும் பலரில் நானும் ஒருவன் எங்களின் நம்பிக்கையை வீணடித்துவிடாதீர்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross