புற்று நோயால் மரணம் அடைந்த ஆத்மாவின் சாபத்தால் / பொறுமையுடன் பார்ப்போம்... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[20 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37365
சுற்று சூழல் விதிமுறைகளுக்கு மாற்றமாக செயல்படும் தன் மீதுள்ள எதிர்ப்புக்கள் கோசங்கள் மேலும் எழாமல் இருக்க இது போன்ற நலப்பணி நாடகம் அரங்கேறுகிறது..
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த நாடகங்கள் நமது ஊரிலும் அரங்கேறுகிறது என்பதை புற்று நோயால் பாதிக்கப்பட்ட / அதனால் மரணம் அடைந்த நமது சகோதரர - சகோதரிகளின் ஆத்மாவின் சாபத்தால் / இந்நாடகத்தை பொறுமையுடன் பார்ப்போம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross