Re:... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[22 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37385
அட தம்பி P S அப்துல் காதர் அவர்களே..!
ஐக்கிய பேரவையோ / அரசியல் கட்சியான முஸ்லீம் லீக்கோ / இந்த வார்டுக்கு சம்பந்தமில்லாத அமைப்போ இவர்கள் மேற்கொண்ட அசரபுக்கு ஆதரவான தடால் புடலான / அணிவகுப்பான / மிடுக்கான வாக்கு சேகரிப்புக்கு 1 வது வார்டு மக்கள் உடன்பட மாட்டார்கள் / செவி சாய்க்க மாட்டார்கள்.. அது அது தனது / தனது சுய நலத்திற்காக வந்த ஜமாத் போர்வை அணிந்து வந்த கூட்டம் என்பது அங்குள்ள கோமான் வாசிகளுக்கு தெரியும்..
அந்த 1 வார்டு மக்கள் அதுவும் குறிப்பாக கோமான் தெருவாசிகள் அவர்களின் ஜமாத் நிர்வாகிகள் சொல்லும் / செல்லும் பிரசாரதிற்கு மட்டும் தான் செவி சாய்ப்பார்கள்.. ஜமாத் சுட்டிக்காட்டிய / அறிவிப்பு செய்த வேட்பாளர் வெற்றி பெற 18/09/2014 வாக்கு அளித்து விட்டார்கள்..
கட்டுக்கோப்பான ஜாமத்தின் வெற்றியின் செய்தியை நீயும் கேட்கத்தான் போகிறாய்...! தம்பி P S அப்துல் காதர் அவர்களே..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross