Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[23 September 2014] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37454
கடுமையான வேலை பளுவில் தம்பி SKS உடைய கட்டுரை என்றதும் ஒரே மூச்சில் படித்து, கருத்தையும் எழுத வைத்து விட்டார்.
மீண்டும் ஒரு அருமையான பதிவு.
கட்டுரையை படிக்க ஆரம்பித்த உடனே இது, நான் மிகவும் மதிக்கும் நபரில் ஒருவரான NSE மாமா தான் என்று புரிந்து விட்டது.
பலருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த மாமா விற்கு நன்றிகள் பல. வல்ல அல்லாஹ் இவர்களின் நாட்டத்தை நிறைவேற்றி, பரக்கத்தை அளிப்பானாக.
ஒரு சிறு சந்தேகம்.இயற்கையாக வளர்ந்த ஆரஞ்சுப் பழம், மாம்பழம் போன்ற பழ வகைகளை ஜூஸ் பண்ணி வெளியில் வைத்தால் ஒரு 5 அல்லது ஆறு மணிவரை தாக்கு பிடிக்கும். பின்பு அது கெட்டு விடும்.
அதை பிரிட்ஜில் வைத்தால் 2 அல்லது 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இது தான் இயற்கை. அதை பாட்டிலில் அடைத்து 6 மாதம், 1 வருடம் வரை கெடாது என்று எக்ஸ்பைர் டேட் போட்டு வைத்துள்ளார்களே..! கெடாமல் இருக்க எதை சேர்க்கின்றார்கள். இதற்க்கு சிறு விளக்கம் கிடைக்குமா.?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross