ஊடகங்களின் மவுனம், இந்த ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[27 September 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37510
உப்பு திண்டவர் தண்ணி குடிக்கத்தான் வேண்டும்..!
மத்தியானத்துக்கு பிந்தைய இந்நாள் / முன்னால் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ஜெயலலிதாவின் வழக்கு குறித்து எழுதாவிட்டால் ஜெயலலிதா காப்பாற்றப்படுவார் என்பது போன்ற பொய்யான நம்பிக்கையின் அடிப்படையில் பல ஊடகங்கள் காக்கின்றன...! மவுனம் காத்தன..! ஜெயலலிதாவின் 91 ஆட்சியிலும் சரி..! 2001 ஆட்சியிலும் சரி..! பல்வேறு ஊழல்கள் வெளி வருவதற்க்கான / வந்ததற்கான ஒரே காரணம் ஊடகங்களின் அற்புதமான பணிதான்...! ஆனால் 2011ஆட்சியில் ஊடகங்கள் மிக மிக மோசமான துரோகத்தை தமிழகத்துக்கு செய்து கொண்டிருக்கின்றன.
"ஊடகங்களின் மவுனம், இந்த ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து"
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross