செய்தி: அக். 17, 18, 19இல் - ஷிஃபா, மைக்ரோகாயல், அபூதபீ கா.ந.மன்றம் இணைந்து நடத்தும் - மகளிருக்கான இரத்த சோகை தடுப்பு முகாம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நோயற்ற காயலை உருவாக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெறட்டும்.. ஆமின்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[15 October 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 37750
வெளிநாட்டில் தான் சம்பாதிக்கும் அவரவர் ஊதியத்தின் பணத்தில் ஒரு சிறிய தொகையை கொண்டு நகரில் மருத்துவ முகாம்களை நடத்தி நோயற்ற காயலை உருவாக்க நினைக்கும் / முயற்சிக்கும் வெளிநாட்டில் வாழும் மனிதாபிமான சிந்தனை கொண்ட நல்லுள்ளங்களை வாழ்த்துக்கிறேன் / பாராட்டுகிறேன்..!
உங்களின் இந்த மருத்துவ முகாமின் சேவை மூலம் பல எளிய மக்கள் பயன் பெற்று உங்களுக்காக துவா செய்வதில் எந்த சந்தேகமில்லை.. உங்களின் மருத்துவ முகாம் பணி பணி சிறக்க வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.. இம்முகாமிற்கு அணைத்து விதமான முயற்சி / பொருளுதவி / பண உதவி அளித்த அன்பு சகோதரர்கள் அனைவருக்கும் வல்ல இறைவனின் தடையில்லா அருள் கிடைக்கட்டுமாக.. ஆமின்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross