காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன், மைக்ரோகாயல், அபூதபீ காயல் நல மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து இம்மாதம் 17, 18, 19 (வெள்ளி, சனி, ஞாயிறு) நாட்களில் மகளிருக்கான இரத்த சோகை தடுப்பு முகாம் நடத்தவுள்ளன. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-
ஷிஃபா அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மைக்ரோகாயல் அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |