திருச்செந்தூர் கோட்டத்துக்குட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகனேரி, குரும்பூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இம்மாதம் 14ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், புன்னைக்காயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலபுரம், தளவாய்புரம், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்களுர் ஆகிய பகுதிகளில், அன்று 09.00 மணி முதல் 17.00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது என மின்வாரியம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி:
A.S.முஹ்யித்தீன்
மாதாந்திர பராமரிப்பு மின்தடை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |