Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:56:26 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14677
#KOTW14677
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 12, 2014
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் இணைச் செயலரின் சகோதரர் காலமானார்! இன்று (அக். 12) காலை 10 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4005 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (15) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் இணைச் செயலர் ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் உடைய சகோதரர் - ஸீ-கஸ்டம்ஸ் சாலையைச் சேர்ந்த ஹாஜி உ.ம. எஸ்.முஹம்மத் அலீ தம்பி அவர்கள், 11.10.2014 சனிக்கிழமையன்று 20.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

மர்ஹூம் உ.ம.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மகனும்,

மர்ஹூம் உ.ம.செய்யிது இப்றாஹீம் சாகிபு அவர்களின் மகன்வழிப் பேரனும்,

மர்ஹூம் மு.க.பாக்கர் சாகிபு அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் அந்தமான் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர், மர்ஹூம் சொளுக்கு எஸ்.எம்.ஷாஹுல் ஹமீத், ஹாஜி எஸ்.எம்.கபீர் (தொடர்பு எண்: +91 98942 91375) ஆகியோரின் மருமகனும்,

மர்ஹூம் ஹாஜி எஸ்.என்.சுல்தான் அப்துல் காதிர் அவர்களின் மைத்துனரும்,

ஹாஜி எஸ்.என்.முஹம்மத் நூஹ் அவர்களின் சகலையும்,

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் இணைச் செயலர் ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் (தொடர்பு எண்: +91 99651 78897), மர்ஹூம் ஹாஜி எஸ்.செய்யித் இப்றாஹீம், ஹாஜி எஸ்.உமர் லெப்பை ஆகியோரின் சகோதரரும்,

ஹாஜி எம்.ஏ.பாக்கர் ஸாஹிப் (தொடர்பு எண்: +852 963 00 515), ஜனாப் எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (தொடர்பு எண்: +91 94441 06970) ஆகியோரின் தந்தையும்,

ஹாஜி ஒய்.அலாவுத்தீன் (தொடர்பு எண்: +852 6735 7076), ஜனாப் ஓ.எல்.ஷாஹுல் ஹமீத் (தொடர்பு எண்: +852 6444 7853) ஆகியோரின் மாமனாரும்,

சொளுக்கு ஹாஜி சி.முஹம்மத் அலீ அவர்களின் மச்சானும்,

ஹாஜி எஸ்.ஏ.சி.நூருத்தீன், ஹாஜி எஸ்.ஏ.சி.இல்யாஸ், ஹாஜி எஸ்.ஏ.சி.முல்தஸிம் ஆகியோரின் தாய்மாமாவும்,

ஹாஜி உ.ம.ஷாஹுல் ஹமீத், ஹாஜி உ.ம.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஜனாப் உ.ம.ஃபாரூக் ஆகியோரின் சிறிய தந்தையும்,

ஓ.எல்.ஃபழ்லுல்லாஹ் ஸாஹிபின் பெரிய தந்தையும்,

ஏ.ஃபாஹிம், எஸ்.எச்.உமர் அலீ, ஏ.அஹ்மத் யாஸீன் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (12.10.2014 ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணியளவில் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்:
உ.ம.முஹ்யித்தீன் அப்துல் காதிர்

படம்:
உ.ம.ஷாஹுல் ஹமீத்


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 09:27 / 12.10.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [12 October 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37674

إنا لله وانا إليه راجعون

اللهم اغفرله وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள் வானாக -ஆமீன்

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக-ஆமீன்

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. أللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [12 October 2014]
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 37676

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

கிருபையுள்ள ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து , அன்னாரின் கேள்வி , கணக்கை இலேசாக்கி , மண்ணறையை விசாலமாக்கி , ஒளிமயமாக்கி , ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் வுயர்ந்த பதவியை வழங்குவானாக !

அன்னாரின் குடும்பத்தார்கள் யாவருக்கும் நல்ல பொறுமையையும் , நற்கூலியையும் வழங்குவானாக !

குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது சலாமினையும் , ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் ! அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [12 October 2014]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 37677

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுத்தருல்வானாக.அன்னாரை பிரிந்துவாடும் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [12 October 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37678

Innaa lillaahi wa innaa ilaihi raajivoon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [12 October 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37680

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by abbas saibudeen (kayalpatnam) [12 October 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 37682

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mauroof (Dubai) [12 October 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37684

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [12 October 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37686

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் அனைத்து பிழைகளையும் பொருத்து மர்ஹும் அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி '''' ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மிகவும் உன்னதமான '' பதவியை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்...... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Shaik Dawood (Sharjah) [12 October 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37687

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

கிருபையுள்ள அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து , ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் வுயர்ந்த பதவியை வழங்குவானாக !

குடும்பத்தார்கள் அனைவருக்கும் எனது சலாமினையும் , ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் ! அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Abdul Hadhi (Jeddah al Ruwais) [12 October 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37694

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுத்தருல்வானாக.அன்னாரை பிரிந்துவாடும் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.

அப்துல் ஹாதி. ஜெட்டாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...சலாம்
posted by Mohamed Iqbal (Chennai) [13 October 2014]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 37698

அஸ்ஸலாமு அழைக்கும்

இன்னா லிள்ளஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . அல்லா நல்ல பதவியை குடுப்பனாஹா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Eassa Zakkairya (Jeddah) [13 October 2014]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 37703

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தையும் நல உயர் பதவியையும் அருள்வானாக ஆமீன். அன்னார் குடும்பத்தாருக்கு என் ஆறுதல் சலாம் தெரிவித்துகொள்கிறேன். அஸ்ஸலாமுஅலைக்கும்

கிருபை உள்ள ரஹ்மான் அன்னவர்களின் கப்ரை ஒளி பெரசெயவனாக- ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Sirajudeen (Holy Makkak) [14 October 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37735

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by ASHIK RAHMAN.M.H (Mikhwa via Al baha K.S.A) [14 October 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37739

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by yahya mohideen (dubai) [15 October 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37745

அன்பிற்குரிய மாமா முஹம்மத் அலி அவர்களின் வபாத் செய்தி கேள்விபட்டதும் மிகவும் கவலை அடைந்தேன்.

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியத்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved