காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் மையம் (Cancer Fact Finding Centre - CFFC) ஏற்பாட்டில், சென்னை அடையார் புற்றுநோய் மையத்தின் மூலமாக - புற்றுநோய் பதிவகம் (CANCER REGISTRY) காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில், இம்மாதம் 12ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் துவக்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு, CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.தர்வேஷ் முஹம்மத் கேட்டுக்கொண்டுள்ளார். நிகழ்ச்சி அழைப்பிதழ் வருமாறு:-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross