காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புறங்களில், நேற்று (அக்டோபர் 07 செவ்வாய்க்கிழமையன்று) 16.20 மணி துவங்கி, 17.30 மணி வரை இடி, மின்னலுடன் இதமான மழை பெய்துள்ளது. இம்மழை காரணமாக, நகரின் தாழ்வான வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது:-
சித்தன் தெருவில்...
சித்தன் தெரு - ஆஸாத் தெரு குறுக்குச் சாலையில்...
அம்பல மரைக்கார் தெருவில்...
காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி சந்திப்பில்...
ஃபாயிஸீன் சங்க முனையில்...
குத்துக்கல் தெருவில்...
ஹாஜியப்பா தைக்கா தெருவில்...
புதுப்பள்ளி எதிரில்...
புதுப்பள்ளி - மருத்துவர் தெரு குறுக்குச் சாலையில்...
புறவழிச் சாலையில்...
பேருந்து நிலையம் அருகில்...
கூலக்கடை பஜார் குறுக்குச் சாலையில்...
ஜாஃபர் ஸாதிக் அப்பா தர்கா சந்திப்பில்...
ஆறாம்பள்ளித் தெருவில்...
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் எதிரில் (கே.டீ.எம். தெரு)...
கி.மு.கச்சேரி தெருவில்...
ஸீ-கஸ்டம்ஸ் சாலையில்...
தீவுத்தெருவில்...
இன்று 09.45 மணி நிலவரப்படி, நகரில் வெயில் வீசியபோதிலும், நேற்று பெய்த மழை காரணமாக வானிலை இதமாக உள்ளது.
கள உதவி:
M.S.M.ஷம்சுத்தீன் MC
காயல்பட்டினத்தில் இதற்கு முன் மழை பெய்தது குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |