Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:28:25 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14678
#KOTW14678
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 12, 2014
கத்தர் கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் மாமியார் காலமானார்! குத்பா பெரிய பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3945 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ‘பொக்கு’ ஹுஸைன் ஹல்லாஜ் உடைய மாமியார், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஏ.எச்.முஹம்மத் ஆயிஷா உம்மாள் அவர்கள் நேற்று (அக்டோபர் 11 சனிக்கிழமை) 10.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 65. அன்னார்,

மர்ஹூம் கோயா ஹுஸைன் அவர்களின் மகளும்,

மர்ஹூம் எஸ்.எச்.முஹ்யித்தீன் தம்பி அவர்களின் மருமகளாரும்,

எம்.கே.ஷேக் தாவூத் நெய்னா என்பவரின் மனைவியும்,

எஸ்.டி.என்.ஹுஸைன் தாவூத் என்பவரின் தாயாரும்,

ஏ.எச்.அபூ முஹம்மத், ஏ.எச்.புகாரீ மவ்லானா ஆகியோரின் சகோதரியும்,

எஸ்.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், கே.எம்.முஹம்மத் ஹுஸைன், எஸ்.ஏ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் பி.எம்.ஹுஸைன் ஹல்லாஜ் ஆகியோரின் மாமியாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நேற்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [12 October 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37688

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மர்ஹூமா அவர்களின் பிழை பொறுப்பாய் யா அல்லாஹ் !
posted by k.v.a.t.habib (qatar) [12 October 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37689

மர்ஹூமா அவர்களின் எல்லா அமல்களையும் அல்லாஹ் அங்கீகரித்து , மேலான சுவன பதி வழங்குவானாக ..ஆமீன் .

அவர்களை பிரிந்து மன வேதனையிலிருக்கும் அன்னாரின் குடும்பத்தாரின் இதயங்களை , சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை கொண்டும் நிரப்புவானாக ...ஆமீன். சப்ர் செய்து கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன். அனைவருக்கும் அன்பான அஸ்ஸலாமு அலைக்கும்.

துக்கத்தில் பங்குகொள்ளும்.
K.V.A.T.ஹபீப்
கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mohamed salih (chennai) [12 October 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37691

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [12 October 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37692

إنا لله وانا إليه راجعون

اللهم اغفر لها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Abdul Hadhi (Jeddah al Ruwais) [12 October 2014]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37693

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள் வானாக -ஆமீன்

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக-ஆமீன்

அப்துல் ஹாதி ஜெட்டாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இன்னாலில்லாஹி..
posted by Kaleel (Chennai) [12 October 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 37695

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mohamed Ali (Madinah Al Munawwara) [13 October 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37696

அஸ்ஸலாமு அலைக்கும்

மர்ஹூமா அவர்களின் எல்லா அமல்களையும் அல்லாஹ் அங்கீகரித்து , மேலான சுவன பதி வழங்குவானாக ..ஆமீன் .

அவர்களை பிரிந்து மன வேதனையிலிருக்கும் அன்னாரின் குடும்பத்தாரின் இதயங்களை , சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை கொண்டும் நிரப்புவானாக ...ஆமீன். சப்ர் செய்து கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்.

MOHAMED ALI.
மதீனா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:... சலாம்
posted by Mohamed Iqba; (Chennai) [13 October 2014]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 37699

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன். அல்லா நல்ல பதவியை குடுப்பனாஹா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. அஸ்ஸலாமு அலைக்கும்
posted by kadershamuna(CHINA) (kayalpatnam) [13 October 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 37702

அஸ்ஸலாமு அலைக்கும்

மர்ஹூமா அவர்களின் எல்லா அமல்களையும் அல்லாஹ் அங்கீகரித்து , மேலான சுவன பதி வழங்குவானாக ..ஆமீன் .

அவர்களை பிரிந்து மன வேதனையிலிருக்கும் அன்னாரின் குடும்பத்தாரின் இதயங்களை , சப்ரன் ஜமீலா வெனும் அழகிய பொறுமையை கொண்டும் நிரப்புவானாக ...ஆமீன். சப்ர் செய்து கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [13 October 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37705

இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [13 October 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37707

அஸ்ஸலாமு அலைக்கும்.

>>>> இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் அனைத்து நற்செயல்களை கபுலாக்கி .....எல்லா பிழைகளையும் பொருத்து அவனின் மிகவும் உயர்ந்த மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக ஆமீன்.......

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்வாடும் குடும்பத்தினர் யாவர்களுக்கும் & உறவினர்கள் அனைவர்களுக்கும் மன பக்குவத்தையும் .../ பொறுமையை வல்ல இறைவன் கொடுத்தருள்வானாகவும் ...... ஆமீன்.....

என் அருமை காக்கா அவர்களையும் ...என் காகா அவர்களின் மக்களையும் நினைத்து சொல்ல முடியாத வேதனையாகவே எனக்கு உள்ளது .....இவர்களுக்கு நான் எப்படி தான் ஆறுதல் சொல்வது என்று மலைப்பாகவே இருக்கிறது ..... நான் என் காக்கா அவர்களுடன் தொடர்ப்பு கொண்டு தொலை பேசியில் பேசும் போது காகா அவர்களின் குரலில் '' ஒரு தன்மை இல்லாமல் இருப்பதை உணர்ந்து எம் மனம் வேதளைக்குள் ஆகியது ......அல்லாஹ் என் காகா & காகா மக்களுக்கு தைரியத்தையும் ....மன பலத்தையும் கொடுக்க வேணும் ...... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [14 October 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37730

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்

வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved