Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:48:40 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14688
#KOTW14688
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 14, 2014
KCGC துணைத்தலைவரின் தந்தை காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்!! (புகைப்படம் இணைக்கப்பட்டது)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4406 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் துணைத்தலைவர் எச்.என்.ஸதக்கத்தல்லாஹ்வின் (தொடர்பு எண்: +91 87540 39710) தந்தை - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் எம்.எஸ்.ஹஸன் நெய்னா இன்று 11.15 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. அன்னார்,

மர்ஹூம் ஹாஃபிழ் அ.ச.முஹ்யித்தீன் ஸதக்கத்துல்லாஹ் அவர்களின் மகனும்,

மர்ஹூம் ‘ஜாவியா’ உவைஸ்னா லெப்பை அவர்களின் மருமகனும்,

மர்ஹூம் ஹாஃபிழ் முஹம்மத் முஹ்யித்தீன் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் எம்.எஸ்.அபுல் ஹஸன், மர்ஹூம் ஹாஜி எம்.எஸ்.ஷேக் ஷம்சுத்தீன், மர்ஹூம் ஹாஜி எம்.எஸ்.முஹம்மத் நூஹ், ஹாஜி எம்.எஸ்.மாமுனா லெப்பை ஆகியோரின் சகோதரரும்,

KCGC துணைத்தலைவர் ஹாஜி எச்.என்.ஸதக்கத்துல்லாஹ், எச்.என்.தவ்ஃபீக், எச்.என்.உமர் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று இரவு இஷா தொழுகைக்குப் பின், சென்னை சிட்டி சென்டர் எதிரிலுள்ள தஸ்தகீர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
‘துணி’ அன்ஸாரீ


புகைப்படம் உதவி:
எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ்

[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 16:04 / 14.10.2014]
[புகைப்படம் இணைக்கப்பட்டது @ 12:05 am / 16.10.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Basheer Ali (Dammam) [14 October 2014]
IP: 198.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37716

May Allah forgive the deceased sins and grant Jennah Al Firdows. Amin

Salams to deceased kith and kin.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [14 October 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37719

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by LANDMARK RAVANNA ABULHASAN (kayalpatnam) [14 October 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37720

I pray Almighty அல்லா to forgive ஆல் his sins and give ZANNATHUL FIRDOUSE . PLEASE BE சபூர்.

லேண்ட்மார்க் ராவன்ன அபுல்ஹசன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...சுவன பதி அருள்வாய் ரஹ்மானே....
posted by k.v.a.t. habib mohamed (qatar) [14 October 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37724

மர்ஹூம் அவர்களின் எல்லா அமல்களையும் கருணையோடு அங்கீகரித்து , மேலான சுவன பதி அடைய யா அல்லாஹ் நீ அருள் புரிவாயாக ...மேலும் மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவர்க்கும் அழகிய சப்ரை வழங்குவானாக ..ஆமீன்.

வருத்ததுடன்
கே.வீ.ஏ.டி. ஹபீப் மற்றும் குடும்பத்தினர்
காயல்பட்டணம் & கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by A.H. Mohamed Ismail (HYDERABAD) [14 October 2014]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 37725

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [14 October 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 37727

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்

வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mauroof (Dubai) [14 October 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37728

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மொகுதூம் பள்ளியில் பல ஆண்டுகளாக மர்ஹூம் அவர்கள் முன்னின்று நடத்திய "ஹிஜ்ப் அமர்வு" என்றும் நினைவு கூறத்தக்கது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [14 October 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37731

إنا لله وانا إليه راجعون

اللهم اغفر له وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள் வானாக -ஆமீன்

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக-ஆமீன்

السلام عليكم ورحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Sirajudeen (Holy Makkak) [14 October 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37733

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ..
posted by ceylon fancy kazhi. (kayal patnam.) [14 October 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37736

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

اللهم اغفر له وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள் வானாக -ஆமீன்

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக-ஆமீன்

السلام عليكم ورحمة الله وبركاته

ceylon fancy kazhi.
kayal patnam..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by S.A. ASHRAF MOOSA (MADINA) [14 October 2014]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37738

Assalamu alaikum wrwb.

نا لله وانا إليه راجعون

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்

வஸ்ஸலாம்.

S.A. ASHRAF & FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by SHAIK SALAHUDEEN (dubai) [15 October 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37740

இன்னலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by mohamed salih (chennai) [15 October 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 37741

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

சென்னையில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே எஸ் மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [15 October 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37747

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by abbas saibudeen (kayalpatnam) [15 October 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 37754

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [15 October 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37760

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.<<<<

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Mohamed Ali (Madinah Al Munawwara) [16 October 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37763

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறையை பிரகாசமாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவன பதியில் சேர்த்தருள் வானாக -ஆமீன்

அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக-ஆமீன்..

Mohamed Ali.
Madinah Al Munawwara.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [16 October 2014]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 37765

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனபதியில் உயர்ந்த பதவியைக்கொடுத்தருள் வானாக.அவர்களின் குடும்பத்தாருக்கு பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [16 October 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 37770

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்..."

மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் சுவனபதியில் உயர்ந்த பதவியைக்கொடுத்தருள் வானாக..."

அவர்களின் குடும்பத்தாருக்கு பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [17 October 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 37784

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் சாரல்!  (15/10/2014) [Views - 2815; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved