Re:..ஆட்டோ கட்டணத்தை முறை படுத்தவேண்டும் posted byAboobucker (Chennai)[20 October 2014] IP: 192.*.*.* United States | Comment Reference Number: 37838
நமதூரிலும் ஆட்டோ கட்டணத்தை முறை படுத்தவேண்டும். சென்னை போன்ற பெரிய நகரத்தில் கூட இப்போது மீட்டர் போட்டு ஆட்டோக்கள் ஓடுகின்றன.
சென்னையில் குறைந்த அளவு கட்டணம் 25 ருபாய்தான். ஆனால் நமதூரில் குறைந்த அளவு கட்டணமாக 30 ருபாய் ஆட்டோ ஓட்டுனர்கள் வசூல் செய்கிறார்கள். நமதூர் இயக்கங்கள் இதனை முறை படுத்த உதவி செய்ய வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross