செய்தி: தேர்தல் 2011: திமுகவுக்கு வாக்களிப்பது காயல்பட்டினம் மக்களின் கடமை! முஸ்லிம் லீக் பரப்புரை கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். உரை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நாய் நடு கடலில் நிண்றாலும் நக்கியே குடிக்கும். posted byzubair (riyadh)[06 April 2011] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3792
அண்பு காயல் சகோதரர்கலே..... இன்கே அபிப்பிராயம் சொல்லி இருக்கும் பலரும் (விவரம் தெரிந்தவர்கள் கூட) நிலை தடுமாறுவதைப் பார்க்குறீர்கள். என்னமோ கருணாநிதி கலீஃபா உமர் (ரலி) என்ற நினைப்பில் பேசுகிறார்கள். இஸ்லாமிய ஆட்சி நடைப்படுத்தாதது ஏன் என்பார்கள் போலும்!!!
அரசியல் சாக்கடை என்பது எல்லோரும் அறிந்ததே. அந்த சாக்கடையில்...... சனியத்துடன் கூட்டு வைத்து இருக்கும் நம்ம ஆட்களின் ஆதரவாலர்களே நிலை தடுமாறி பேசுகிறார்கள். இதுக்கு அது (திமுக) எவ்வளவோ நன்று. முஸ்லீம்களுக்கு நல்லதும்.
ஜெவை பற்றி.... சில முஸ்லீம்கள் கொண்டிருக்கும் பற்று.... காக்கை கண்டறியும். கொக்கு கொண்டறியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross