எப்படியெல்லாம் வளைக்க முயற்சிக்கிறார்கள் நேர்மையின் முதுகுத்தண்டை? posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[31 October 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37952
முன்னாள் இருந்த ஹசன் ஸ்டாரே (அஸ்ஹர் பள்ளியின் எதிரில்) கட்ச்சி டீ கடையொன்று இருந்தது. பேருந்து பயணிகள் அங்கு தேநீர் அருந்துவது வழக்கம்.
ஒருநாள் காலை ஒருவர் வேகமாக ஓடிவந்து கட்ச்சி கடையில் தேநீர் அருந்துபவரிடம் நாசரேத் டப்பா பஸ் போயிட்டுதா என்று கேட்டார் தேநீர் அருந்தும் அந்த நபர் அமைதியாக இருந்தார் .மறுபடியும் அந்த நபர் கேட்டார் அப்பொழுதும் அவர் அமைதியாக இருக்கவே சற்று கொபமுடம் குரலை உயர்த்தி மூன்றாவது முறையும் அவரிடமே கேட்டார். இதை கேட்டுக்கொண்டிருந்த டீ கடை உரிமையாளர், அந்த நபரை பார்த்து யோவ் போய்யா அங்கிட்டு அந்த பஸ் ஒனரிடமே “டப்பாபஸ்” என்று கேட்கிறீரே நீரா பெயர் வைத்தீர் என்று கோபமாக திட்டியதால் அந்த பஸ் உரிமையாளர் சற்று ஆறுதல் அடைந்தார்..
அன்றைய அந்த பஸ்ஸக்குள்ள பெயரை இன்று சூட்டினால் பொருத்தமாக இருக்கும்!
ஆய்சியாளர்களின் அவலத்தை எந்த அளவிற்கு நியாயப்படுத்தும் முயற்சிக்கு வந்து விட்டார்களென்றால் “இப்போது தமிழக அரசு அம்மாவை இழந்து வாடும் பிள்ளை போல் இருக்கிறது. இந்த நேரத்தில் இதை எல்லாம் சரி செய்யும்படி அவர்களை கேட்பது நியாயம் இல்லை.(C&P)
ஆகவே எல்லோரும் மூலையில் உட்க்கார்ந்து அழுதுகொண்டிருங்கள் என்ற அறிவுரைகளை அனைத்து பேமாளி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும்
ஒர் அறிவிப்பு கூடியவிரைவில் வந்தாலும் வரலாம் ஏனனில் அதையும் ஆமோதிக்கும் மிகுதியான மேதாவிகள் மொய்ந்திருக்கும் தமிழகமாயிற்றே!
ரயில்வே அமைச்சர் செயலற்று வீட்டில் இருப்பதனால் திருசெந்தூர் நெல்லை இரயில் மிகவும் பளுதடைந்து அவலநிளையுடன் கேட்ப்பாரற்ற நிலையில் இயங்கும் புகைவண்டியை காயல்நகர மக்கள் குத்திகைக்கு எடுத்து ஓட்டினால் நிறைய இலாபம் கிடைக்குமல்லவா? என்பது என்னுடைய சிறிய யோசனையே
கோழிக்கோடு பேருந்தை மாற்ற அரசாங்கத்திடம் அதன் கடமையை செய்யச்சொல்லும் எச்சரிக்கையை விட்டுவிட்டு அந்த பேருந்தையே நாம் விலைக்கு வாங்கி அதை பணிகள் உபோயோகதிற்கு பயன் படுத்தலாம் என்ற யோசனைக்கு நிகராக மேலே சொன்ன ரயில்வண்டி வாங்கும் என் யோசனை நிகரானது தானே? எப்படியெல்லாம் வளைக்க முயற்சிக்கிறார்கள் நேர்மையின் முதுகுத்தண்டை?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross