Re:... posted byummuhani kareem (kayalpatnam)[01 November 2014] IP: 59.*.*.* India | Comment Reference Number: 37962
மழை காலங்களில் நமதூர் நிலைமை படு மோசம். வசதியான வணிகர்கள் நிறைந்த ஊரா ? என்று நினைக்குமளவுக்கு ரொம்ப கேவலமாக இருக்கிறது.
மழை நீர் போவதற்கு வழியில்லை எல்லாம் வீடாகி விட்டது என்று நடந்ததையே பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. மக்கள் தொகை பெருகி ஒரு பெண்ணுக்கு வீடு என்று நிலைமை இருக்கும் போது குடியிருப்புகள் அதிகரிக்கத்தான் செய்யும்.
நகர் மன்ற தலைவி அவர்களே! நகராட்சி நிர்வாகமே! இதற்கு என்ன தீர்வு என்று உயர் மட்ட அளவில் யோசனையை பெற்று செயல் வடிவம் கொடுத்து நகரை நல்ல நிலைமைக்கு கொண்டு வாருங்கள்.
நல்லா இருந்த எங்கள் அலியார் தெரு ரோடு புதிதாக ரோடு போட்ட பிறகு தான் மோசமான நிலைமை ஆனது.
அரசாங்கம் தரும் பணம் முழுவதும் ரோட்டில் போட்டால் ரோடு நன்றாக இருக்கும் .
நகராட்சி நிர்வாகமே! உங்களின் பதவி காலம் முடியும் முன்னாள் இதற்கு ஒரு நல்ல தீர்வை ஏற்படுத்தி கொடுத்து விட்டு போங்கள். மக்கள் துஆ செய்வார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross