posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[05 November 2014] IP: 5.*.*.* | Comment Reference Number: 38019
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
மாமா உங்களுடையபடைப்புகளை வாசித்துவருகிறேன் எழுத்துநடையும் நேர்த்தியும் எளிமையும் நயமும்கூடியதாகவே இருக்கும், எட்டிவைக்கும் நோக்கம் மிகசிறப்பாக இருக்கும் மாஷா அல்லாஹ், வயதுகூடிவரும்போதும் எழுத்தில் இளமைவேகவிவேகங்கள் நலிந்திடவில்லை மாஷா அல்லாஹ் சேவைமனமும் அயர்ந்து உதிர்ந்துவிடவில்லை அல்ஹம்துலில்லாஹ்
உங்களின் ஆதங்கங்களைக்உடைந்தமடையாகக் கொட்டியிருக்கிறீர்கள், உங்களுக்கு சொல்லித்தரும் அளவிற்கு வயதோ அனுபவத்திறமையோ சிறிதளவும் இல்லாதவன்நான் இறைவன் மிகப்பெரியவன். இது கணனியுகம் இனியாருடையபடைப்புகளையும் எப்படிப்பட்டபடைப்புகளாக இருந்தாலும்சரி அவைகளை கரையானாலோ அல்லது இடைச்செருகளாலோ சிதைத்துவிடமுடியாது.
உங்களுடையபடைப்புகளை ஒளிஒலிவடிவத்திலோ,ஒலிவடிவத்திலோ பதிவுசெய்துவிடுங்கள் இப்பொழுதுதான் கைக்குக்கை கைகையடக்கப்பேசிகளும் தோள்களில்தொங்க்கும் மடிக்கணினிகளும் மலிந்துவிட்டனவே, இன்னும் தட்டச்சுமுறைகள் இணையதளங்களில் எளியவடிவில் நிறைந்துகிடைக்கின்றன. ஆதலால் இலகுவாக எழுதிவிடமுடியும் உங்களுடைய ஆக்கங்களில் சிலவற்றை எனக்குபேசி ஒலி அல்லது ஒளிஒலிவடிவில் மின்னஞ்சலில் அனுப்பித்தாருங்கள் இன்ஷா அல்லாஹ் கூடியபட்சம் விரைவாக எழுதி அனுப்பிவிடுகிறேன் அதுபோல் ஊரிலுள்ளவர்களிடமும்
பகுதிபகுதியாகப்பிரித்துக்கொடுத்தால் உங்களுடையபடைப்புகளை பதிவெழுத்தாக்கங்களாக மாற்றிவிடலாம் இச்சிறியோனின் இந்தமுறையீட்டில் ஏதேனும் பிழையிருந்தால் பொருத்தருளவேண்டியது இறைவன் மிகப்பெரியவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross