Re:... posted byP.S. ABDUL KADER (KAYALPATNAM)[06 November 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 38027
அநீதிக்கு எதிரான குரல் வலுவாகவும், தொடர்ந்தும் ஒலிக்க வேண்டும். ஆதிக்ககாரர்களை திகில் அடையச் செய்யும் அளவிற்கு எதிர்ப்புப் போராட்டமும், விளக்கக் கூட்டங்களும், பேரணிகளும் நடைபெற வேண்டும். சிறு பிரச்சார நூல்கள், அச்சு, மின்னணு ஊடகங்கள் ஆகியவற்றின் மூலம் தீவிரவாத பிரச்சனைகளின் உண்மை நிலைப் பற்றி, அனைத்து சமூக மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும்.
நன்மையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவ வேண்டும். தீயவற்றிலிருந்து தடுத்த வண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் இப்பணியைப் புரிகின்றார்களோ, உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்.” ( குர்ஆன் 3:104 )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross