Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (RIYADH)[10 November 2014] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38088
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது ஊரின் வயதான பெண்மணி முதல் சிறுவர்கள் வரையிலான மக்களால் உருவாக்க பட்ட இந்த சிறப்பான அமைப்பான ''கலங்கரை விளக்க மகளிர்'' அமைப்பினர்களை நமது ஊர் பஞ்சாயத்து மரியாதைக்குரிய ... சுகாதார ஆய்வாளர் அவர்களும் & நம் மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்களும் நேரில் சென்று பாராட்டுகளை தெரிவித்து இருப்பது வரவேற்க தக்க செய்யல தான் ......
இருப்பினும் நமது ஊரின் இந்த அழகு மிக்க கடற்கரையின் அழகாய் சீர்குலைக்கும் விதமாக செயல் படும் விதத்தை எப்படி தடுத்து நிறுத்துவது என்றல்லவா இவர்கள் யோசிக்க வேணும் .....ஏன் இவர்கள் யோசிக்கவே மாட்டேன்கிறார்கள் ..?? அதான் நமக்கே ஒன்றும் புரிய வில்லை ......
நம் நகர் மன்றதின் காலங்களும் ஒடி கொண்டே இருக்கிறது .....நம் ஊருக்கு எந்த ஒரு சிறப்பு திட்டங்களும் வந்து செய்யலக்கியதாக யாருக்கும் தெரிய வில்லை ....
பாராட்டுவதை தவிர்த்து விட்டு .....நம் கடற்கரையை மேம்படுத்துவது எப்படி என்று யோசிப்பதே நன்று .....நம் ஊர் அழகு மிக்க கடற்கரையை இப்படி நம் நகர் மன்றமும் கண்டுக்காமல் இருப்பதே நமக்கு வருத்தமே ....
நாம் இன்னும் பொருத்து இருந்து பார்ப்போம் .....நல்லது நடக்குமா என்று ....
இந்த நம் ஊர் அமைப்பான கலங்கரை விளக்க மகளிர் மன்ற அமைப்பை மீண்டும் வரவேற்று ...வாழ்த்தி ....துவா செய்கிறோம் ....தொடரட்டும் தங்களின் நற் செயல்கள் ..........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross