செய்தி: நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நவ. 22 அன்று அனைத்துக் கட்சிகள் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தலைவியை அழைத்துதான் இருக்க வேண்டும்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[22 November 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38216
இந்திய முஸ்லிம் லீக் துணைச்செயலாளரின் அறிக்கையின்படி நகரமன்ற தலைவியை நாங்கள் அழைக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுவரை அவரை அழைத்து அவர் வரவில்லை என்று கூறும் அவர்கள் அதன் விபரத்தை தரவில்லை, இருப்பினும் ஒரு பெரிய இயக்கம் ஊருக்கு பொதுவான இயக்கம் என்று சொல்லும் அமைப்பானது நகர்மன்ற தலைவியை தற்போதுள்ள சூழ்நிலையில் அழைத்துதான் இருக்கவேண்டும்! அதுதான் ஒரு பொது இயக்கத்தின் தார்மீக பெருந்தன்மை நடவடிக்கை ஆகும்!.
நீங்கள் அழைத்து அவர்கள் சரியான காரணமின்றி வரவில்லை என்றால் அதயும் அந்த கூட்டத்திலும் பொதுமக்களிடமும் தெரிவித்திருந்தால் உங்கள் நடுநிலை எண்ணத்தை எவரும் அறிய வாய்ப்பை இருந்திருக்கும்!
ஆனால் தங்கள் அமைப்பின் இந்த நடவடிக்கை ஏதோ ஒரு மனநெருடலையும், எதோ ஒரு உள்நோக்கம் இதில் ஒளிந்திருக்கிறதோ என்ற ஐயத்தையும் என்போன்றோர்களுக்கு எழுப்புகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross