Re:... posted bySHEIKH ABDUL QADER (RIYADH)[23 November 2014] IP: 5.*.*.* | Comment Reference Number: 38260
அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துல்லாஹி வபர்க்காத்துஹு.
இறையருள் நிறைக.
கழிவுநீர் வடிகாலும் மழைநீர்வடிகாலும் மிகவும் அவசியம். நமக்கு ஜீவனதியென்று என்ன இருக்கிறது இருந்தகுளம்குட்டைகள்தானே தேடச்சொல்கிறோம். அதுபோன்ற நீராதார இடங்களைவிட்டுவிட்டு அதற்கான நல்லமுடிவைக்காணலாம், 90விழுக்காடு காடுகளும் இயற்கைவளங்களும் அழிக்கப்பட்டுவிட்டன இருப்பதையாவது பாதுகாத்துக்கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.
குஜராத்தில்வந்த நிலடுக்கத்திற்குக்காகரணம் மிகநெருக்கமான கட்டிடஅமைப்புகளே அறிவியல் ஆதாரங்கள் சொல்கிறது காற்றுப்புகவும் நீர்செல்லவும் வழியில்லையென்றால் இயற்கைதனக்குத்தேவையானதைத்தானே எடுத்துக்கொள்ளும் அல்லாஹ் அப்படிஒரு ஆபத்துவராமல் நம்மைக்காப்பாற்றுவானாக ஆமீன்.
பேராசைகளின் முடிவு நிராசைகளே விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கோடு ஒற்றுமையாக செயல்படுவோம் வெற்றியைத்தர அல்லாஹ் போதுமானவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross