Re:... posted byH.I.Rugnudeen Buhary (Kerala)[06 December 2014] IP: 49.*.*.* India | Comment Reference Number: 38368
அல்லாஹு அக்பர்... அல்லாஹு அக்பர்... ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள். இது போல் ஊரில் பல இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் இருப்பதால் அவற்றை அகற்ற அதிகாரிகள் நடடிக்கை எடுக்க வேண்டும்.
ஊரில் உள்ள, ஊழல்களுக்கு எதிரானவர்கள் மற்றும் சமூக தொண்டு ஆற்றும் நல்லவர்கள், இயக்கங்கள், கட்சிகள் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து வாய் திறந்தது உண்டா? ஏன் இந்த அவலநிலை?
எனவே ஒன்றுகூடுவோம் ஆக்கிரமிப்புக்கு எதிராக! ஊழலுக்கு எதிராக!!
இறுதியாக... காயல் நகர மக்களே! நாம் செய்யும் செயல்களை படைத்தோன் உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறான்.
வார்த்தைகள் தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross