Re:... posted byIMTIAZ AHMED ISMET (ABU DHABI)[07 December 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38370
அஸ்ஸலாமு அல்லைக்கும்
Thanks for the information. Just I want to know the time period of this Athaar Card Registration camp..is it for limited period or permanent ?
[Administrator: இது நிரந்தர முகாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் - 2010ம் ஆண்டு கணக்கெடுப்பின் போது யாரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு முகாம்களில் தங்கள் விபரங்களை சமர்ப்பிக்கவில்லையோ அவர்கள் மட்டும் தான் இதனை பயன்படுத்த முடியும்.
பிறருக்கான பதிவுகள் குறித்த விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பதிவு செய்து, இது வரை ஆதார் அட்டை பெறாதவர்கள், பதிவின் போது வழங்கப்பட்ட ஒப்புதல் சீட்டு விபரம் மூலம் - இணையதளம் மூலமாகவே - ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம்.]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross