Re:... posted byS.H.Seyed Ibrahim (RIYADH)[12 December 2014] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38428
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன். இறையடி சேர்ந்துவிட்டஹாஜி வங்காளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர்
அவர்களின் பிழைகளைப்பொறுத்து நற்கூலியைக்கொடுத்து மண்ணறையைப்பிரகாசமாக்கி மேலான சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.
அன்னாரின் பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையைக்கொடுத்து அவர்களின் இடத்திற்குத் தகுந்தாற்போல் நிறைவானவரைக் கொடுத்து பூர்த்தியாக்கிக் கொடுத்தருள்வானாக ஆமீன்.
குத்பா சிறியபள்ளி மற்றும் எங்கள்மன்பவுல் பரக்காத்சங்கத்திலும் நீண்ட ஆண்டுகாலமாக பொதுச்சேவையாற்றிவந்த நல்லமனிதரை இழந்துவிட்டோம். எனக்குவிபரம்தெரிந்தகாலத்திலிருந்தே நல்லநட்புடன் பழகிவந்தேன். இந்தப்பிரிவு மனதிற்கு சற்றுவேதனையைத்தருகிறது.
ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இபுறாஹீம் எஸ்.எச் +குடும்பத்தினர்.
ரியாத் சவூதி அரேபியா.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross