செய்தி: DCW குறித்து சட்டமன்றத்தில் வெள்ளையறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்! தூ-டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், எஸ்.டி.பீ.ஐ. அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஒருநாளில் கிடைக்கும் வெற்றியல்ல posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[28 December 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38603
இந்த அரசும்,மாவட்ட அதிகாரிகளும் நமக்கு சாதகமாக அதாவது மனசாட்ச்சியுடன் நடப்பார்கள் என்பது மலடி மழலை பெறுவாள் எபதற்க்கு ஈடாகும்! மயிலே மயிலே இறகு போடு என்பதற்கு சமமாகும்!
நம்முடைய ஒட்டுமொத்த அமைப்புகளும்,அனைத்து மக்களும் ஒற்றுமையாய் ஓரணியில் நின்று போராடும் எதிர்ப்பலையால் மட்டுமே அந்த முரட்டு ஆலையையும்,அதற்க்கு ஆமாம் சாமி போடும் அரசையும் அவர்களுக்கு வால்பிடிக்கும் அதிகாரிகளையும் சிறுது சிறிதாக அசைத்து விட முடியும்!
இது ஒரு நாள் போராட்டத்தின் மட்டுமே கிடைத்துவிட கூடியது அல்ல,பலநாள் மனஉறுதி துவளாமல் தொடர் போராட்டத்தின் மூலமாக கிடைக்கும் உறுதியான இறுதியான வெற்றியாகும் இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross