தவறு யார் செய்தாலும் தவறுதான்!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[30 December 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38664
சகோதரர் அஷ்ரபு அறிவது, இந்த சம்பவம் தங்களுக்கு தெரிந்து நடந்ததோ, அல்லது தெரியாமல் நிகழ்ந்ததோ அது எங்களுக்கு தெரியாது. ஆனால் நீங்கள் கூறும் காரணம் ஏற்ப்புடையதாக இல்லை!
சம்பந்தப்பட்டவர்களே தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் தர முன்வரும்போது, தாங்களும் இந்த தவறை ஒப்புக்கொண்டுவனாக எதிர்காலத்தில் இதுபோன்று நடவா வண்ணம் பார்த்துகொள்கிறேன் என்பனவாகத்தான் உங்கள் வாக்குமூலம் அமைந்திருக்கவேண்டும்.
மாறாக இது ஏதோ ஒரு சாதாரண நிகழ்வுபோல் சொல்லிருக்கிறீர்கள்!
உங்களிடமிருந்து நேர்மையான நடுநிலையை எதிர்பார்த்து அதன் மேல் நம்பிக்கைகொண்டுதான் ஒட்டுமொத்த ஊர் ஜமாத்தும் உங்களை ஆதரித்து வெற்றிபெற வைத்தோம்.
அந்த நம்பிக்கையை தயவு செய்து தகர்த்து விடாமல் காப்பாற்றுங்கள். எதிர் காலத்திலாவது!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross